இந்த கோர்ஸ்களில் உள்ளது
அரேகா தட்டுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை அதே போன்று எளிதில் மக்கக்கூடியவை. இந்தத் தட்டுகள் பிளாஸ்டிக் / பாலிமர் பொருட்கள் மற்றும் காகித அடிப்படையிலான பொருட்களுக்கு சிறந்த மாற்றாகும். இவை அரேகா பனை மரங்களின் துண்டாக்கப்பட்ட இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அரேகா இலை ஸ்பேட்டில் இருந்து தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தட்டுகளுக்கு அதிக தேவை உள்ளது. இந்த அரேகா தட்டு தயாரிக்கும் தொழிலை பற்றி இந்த கோர்ஸில் முழுமையாக கற்றுக் கொள்ளலாம். உதிர்ந்த இலைகளில் இருந்து அரேகா தட்டுகள் எப்படி தயாரிக்கப்படுகிறது? என்றும் இந்த கோர்ஸ் மூலம் அறிந்து கொள்ளலாம்.