4.6 from 75K மதிப்பீடுகள்
 2Hrs 37Min

புதிய தொழிலை எவ்வாறு உருவாக்குவது

இந்த விரிவான கோர்ஸ் உடன் உங்கள் கனவு வணிகம் தொடங்குவதில் அடுத்த படியை வைத்திடுங்கள்

இந்த கோர்ஸ் கீழே உள்ள மொழிகளில் கிடைக்கிறது :

How to start a business?
 
தனிப்பட்ட நிதி கோர்சஸ்(27)
விவசாயம் கோர்சஸ்(30)
தொழில் கோர்சஸ்(49)
 

இந்த கோர்ஸ்களில் உள்ளது

 
மொத்த கோர்ஸ்களின் நீளம்
2Hrs 37Min
 
பாடங்களின் எண்ணிக்கை
10 வீடியோக்கள்
 
நீங்கள் கற்றுக்கொள்வது
காப்பீட்டு திட்டமிடல்,தொழில் வாய்ப்புகள், Completion Certificate
 
 

உங்களது தொழில் முனைவோர் கனவுகளை நனவாக்க நீங்கள் தயாரா? வேறு எங்கும் செல்லாமல் எங்களது ffreedom App இல் உள்ள "ஒரு வணிகம் தொடங்குவதற்கான கோர்ஸ் - ஒரு முழுமையான கையேடு!" எனும் விரிவான கோர்ஸானது, உங்கள் சொந்த வணிகத்தை வெற்றிகரமாகத் தொடங்கவும் மேம்படுத்தவும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் உள்ளடக்குகிறது. கோர்ஸில் சேருங்கள் மற்றும் நிதி கல்வியறிவு நிபுணரான சி எஸ் சுதீரின் 13 வருட அனுபவத்தைப் உங்களோடு பகிர்ந்துகொண்டு, உங்கள் நிதி எதிர்காலத்தைக் நிர்வகிக்க வழிகாட்டுகிறார். உங்கள் இலக்கு சந்தையை அடையாளம் காண்பது மற்றும் வணிகத் திட்டத்தை உருவாக்குவது முதல் நிதியைப் பாதுகாப்பது மற்றும் உங்கள் நிதிகளை நிர்வகிப்பது வரை, எங்களது நிபுணர் வழிகாட்டி செயல்முறையின் ஒவ்வொரு படியையும் தெளிவாக விளக்குவார். பல்வேறு வகையான வணிக மாதிரிகள், சந்தை ஆராய்ச்சியை எப்படி நடத்துவது மற்றும் போட்டியிலிருந்து தனித்து நிற்க உதவும் சந்தைப்படுத்தல் உத்தியை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

வணிகத்தைத் தொடங்குவதற்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகள் மற்றும் உங்கள் அறிவுசார் சொத்துக்களை எப்படி பாதுகாப்பது? என்பது பற்றியும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். கூடுதலாக, ஒரு வலுவான டீமை எப்படி உருவாக்குவது மற்றும் வளர்ச்சி மற்றும் வெற்றியை வளர்க்கும் கலாச்சாரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய சிறந்த நுண்ணறிவுகளைப் பெறுவீர்கள்.

நீங்கள் முதல் தொழில்முனைவோராக இருந்தாலும் சரி அல்லது அனுபவமிக்க தொழில் நிபுணராக இருந்தாலும் சரி, எங்களது கோர்ஸ் அனைத்து வகையான அனுபவ நிலைகளில் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எங்களது இன்டராக்ட்டிங் கருவிகள் மற்றும் ஆதாரங்களுக்கான அணுகலைப் பெறுவதோடு எங்களது ஆன்லைன் சமூகத்தில் உள்ள பிற ஆர்வமுள்ள தொழில்முனைவோருடன் இணைவதற்கான வாய்ப்புகளையும் பெறுவீர்கள். மில்லியன் கணக்கானவர்களை நிதி சுதந்திரத்தை அடைய ஊக்குவித்த வழிகாட்டியிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் மற்றும் உங்கள் விவசாயம் மற்றும் வணிக முயற்சிகளை அமைக்க மற்றும் மேம்படுத்த  தேவையான  வாழ்வாதார திறன்களை அறியுங்கள். எனவே, காத்திருக்க வேண்டாம், உங்கள் வணிகக் கனவுகளை நனவாக்குவதற்கான முதல் படியைத் தொடங்குங்கள், இன்றே எங்களது "ஒரு வணிகம் தொடங்குவதற்கான கோர்ஸ் - ஒரு முழுமையான கையேடு!" இல் சேருங்கள்.

 

யார் கோர்ஸை கற்கலாம்?

  • புதிதாக தொழில் தொடங்க விரும்பும் தொழில்முனைவோர்கள் 

  • தங்கள் திறமையை விரிவுபடுத்த விரும்பும் அனுபவமுள்ள வணிக வல்லுநர்கள் 

  • தங்கள் தொழில் முனைவோர் கனவுகளை நனவாக்க விரும்பும்  தனிநபர்கள் 

  • தங்களின் தற்போதைய வணிகச் செயல்பாடுகளை மேம்படுத்த விரும்பும் வணிக உரிமையாளர்கள் 

  • ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான செயல்முறையைப் பற்றிய விரிவான புரிதலைப் பெற விரும்பும் தனிநபர்கள்

 

கோர்ஸில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?

  • உங்கள் இலக்கு சந்தையைக் கண்டறிவதற்கான வணிகத் திட்டத்தை உருவாக்குவதற்கான படிகள்

  • சந்தை ஆராய்ச்சியை எப்படி நடத்துவது மற்றும் சந்தைப்படுத்தல் உத்தியை உருவாக்குதல்

  • ஒரு வணிகத்தைத் தொடங்குவதற்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை தேவைகள் மற்றும் உங்கள் அறிவுசார் சொத்துக்களை எப்படி  பாதுகாப்பது?

  • ஒரு வலுவான டீமை உருவாக்குவதற்கான நுட்பங்கள் மற்றும் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான கலாச்சாரத்தை வளர்த்தல்  

  • நிதியைப் பாதுகாப்பதற்கும் நிதிகளை திறம்பட நிர்வகிப்பதற்குமான  உதவிக்குறிப்புகள் மற்றும் ஆதாரங்கள்

 

தொகுதிகள்

  • தொழில்முனைவோர் மனநிலையின் திறனை  வெளிப்படுத்துதல் - ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோரின் மனநிலையை வளர்ப்பதற்கான ரகசியங்களை அறியுங்கள். 
  • எனது தொழில் முனைவோர் கதையைக் கூறுகிறேன் - உங்கள் தொழில் முனைவோர் கதையை எப்படிச் சொல்வது? மற்றும் சந்தையில் தனித்து நிற்பது என்பதை அறியுங்கள்.
  • பல்வேறு வகையான தொழில்முனைவோர்களை  ஆராய்தல் - பல்வேறு வகையான தொழில்முனைவோர்களை  ஆராய்ந்து, உங்களை அறிந்துகொள்ளுங்கள்.
  • ஒரு வெற்றிகரமான  தொழில்முனைவோரின் பண்புகளைக் கண்டறிதல் - அனைத்து வெற்றிகரமான தொழில்முனைவோர்களுக்கும்  உள்ள பண்புகளை அறிந்துகொள்ளுங்கள். 
  • வெவ்வேறு வகையான  நிறுவனங்களை முன்னோக்கி நடத்துதல் - பல்வேறு வகையான நிறுவனங்களைப் பற்றி அறிதல்  மற்றும் உங்களுக்கு எது சிறந்தது என்பதை அறிதல் 
  • உங்களது வணிக எண்ணங்களைப்  பணமாக  மாற்றுதல் - உங்கள் வணிகத்தை எப்படி  பணமாக்குவது மற்றும் லாபகரமாக்குவது மாற்றுவது என்பதை  அறியுங்கள் 
  • அடுத்த பெரிய எண்ணத்தை அறிந்து மேம்படுத்துதல் - டுத்த பெரிய வணிக எண்ணத்தைக் கண்டறிந்து   மேம்படுத்துவதற்கான  ரகசியங்களை அறியுங்கள் 
  • வெற்றிகரமான வணிகத் திட்டத்தை உருவாக்குதல் - ங்கள் பல வழிகளில் நிதி பெறும் வகையில் ஒரு வெற்றிகரமான வணிகத் திட்டத்தை எப்படி உருவாக்குவது என்பதை அறியுங்கள் 
  • அறிமுக வெற்றிக்கான நிலைப்படுத்துதல் - எங்களது நிபுணத்துவ உத்திகள் வழியாக உங்கள் வணிகத்திற்கான  துவக்க வெற்றியை  நிலைநிறுத்துங்கள்
  • உங்கள் வணிகத்தை நடைமுறைக்குக் கொண்டு  வருதல் - உங்கள் சொந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்கான எங்களது  படிப்படியான வழிகாட்டுதலுடன் உங்கள் வணிகத்தைச்  செயல்படுத்துங்கள் 

 

தொடர்புடைய கோர்சஸ்

 
Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.