Dry Fruits Business Course Video

ட்ரை புரூட்கள் வணிகம்: மாதம் 3 லட்சங்கள் வரை சம்பாதியுங்கள்

4.1 மதிப்பீடுகளை கொடுத்த 419 வாடிக்கையாளர்கள்
2 hr 36 min (10 தொகுதிகள்)
கோர்ஸ் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்:
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸ் பற்றி

குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க விரும்புகிறீர்களா? உலர் பழங்கள் தொழிலைக் கவனியுங்கள்! ffreedom app-ல் உள்ள உலர் பழங்கள் வணிகப் கோர்ஸ் வாயிலாக,  ட்ரை புரூட்கள் மீதான உங்கள் ஆர்வத்தை லாபகரமான வணிகமாக மாற்ற நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் கற்றுக்கொள்வீர்கள்.

அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளான சீனிவாசன் மற்றும் மொய்தீன் தலைமையில், உலர் பழங்கள் வணிகத் திட்டம், லாபகரமான வணிக எண்ணங்கள், முதலீடு மற்றும் இந்தியாவில் லாபம் ஈட்டும் சாத்தியக் கூறுகளின் நுணுக்கங்களை நீங்கள் அறிவீர்கள்.

சில்லறை மற்றும் மொத்த விற்பனை உத்திகள், விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் நிலையான வணிக மாதிரி உருவாக்குதல் போன்ற வெற்றிகரமான உலர் பழ வணிகத்தை உருவாக்குவதற்கான முக்கிய கூறுகளை எங்கள் விரிவான கோர்ஸ் வழங்குகிறது.

இந்தக் கோர்ஸ், ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு பெரியளவில் வளரக்கூடிய உலர் பழங்கள் வணிகத்தை உருவாக்கவும், மாதம் 3 லட்சம் வரை சம்பாதிக்கவும் மற்றும் தொழில்துறையில் நீடித்த பாரம்பரியத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. செழிப்பான தொழில்துறையில் இணைந்து நிதி சுதந்திரத்தை அடைவதற்கான இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

ffreedom app-ல் இப்போதே பதிவு செய்யுங்கள்!

ட்ரை புரூட் வணிகத்தில் மாதம் 3 லட்சம் வரை சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய உதவும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். இப்போதே பதிவு செய்து, இந்த வணிகத்தை லாபகரமாக்குவதற்கான ரகசியங்களைக் கண்டறியவும்!

இந்த கோர்ஸின் தொகுதிகள்
10 தொகுதிகள் | 2 hr 36 min
11m 11s
play
அத்தியாயம் 1
உலர் பழங்கள் வணிகம் பற்றிய அறிமுகம்

உலர் பழங்கள் தொழிலின் திறனைக் கண்டறிந்து, உங்கள் ஆர்வத்தை எப்படி லாபமாக மாற்றுவது என்பதை அறியவும்.

15m 37s
play
அத்தியாயம் 2
உலர் பழங்கள் வணிகத்தின் அடிப்படைகள்

உலர் பழங்கள் வணிகத்தைத் தொடங்குவதற்கான அத்தியாவசியங்கள், கொள்முதல் தொடங்கி விநியோகம் வரை அறிக.

19m 48s
play
அத்தியாயம் 3
உலர் பழங்கள் வணிகத்திற்கு தேவையான மூலதனம் மற்றும் உரிமங்கள்

உங்கள் உலர் பழங்கள் வணிகத்தைத் தொடங்குவதற்கான முதலீடு மற்றும் சட்டத் தேவைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.

24m 53s
play
அத்தியாயம் 4
உலர் பழங்கள் வணிகத்திற்கான சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பது

உங்கள் வணிகத்திற்கான உகந்த இடத்தைக் கண்டறிந்து சந்தை ஆராய்ச்சியைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

4m 37s
play
அத்தியாயம் 5
உலர் பழங்கள் வணிகத்திற்கான சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக உத்திகள்

வலுவான பிராண்ட் அடையாளத்தை உருவாக்கி, உங்கள் வணிகத்திற்கான பயனுள்ள சந்தைப்படுத்தல் உத்திகளை உருவாக்குங்கள்.

12m 5s
play
அத்தியாயம் 6
உலர் பழ வியாபாரத்திற்கான கொள்முதல்

உயர்தர ட்ரை புரூட்கள் மற்றும் சப்ளையர் தொடர்புகளை உருவாக்கும் கலையில் தேர்ச்சி பெறுங்கள்.

35m 53s
play
அத்தியாயம் 7
தயாரிப்பு வகைகள், விலை, பேக்கேஜிங் மற்றும் சரக்கு

உங்கள் தயாரிப்புகளை எப்படி வகைப்படுத்துவது, போட்டி விலைகளை நிர்ணயிப்பது மற்றும் சரக்குகளை நிர்வகிப்பது எப்படி என்பதை அறிக.

6m 3s
play
அத்தியாயம் 8
உலர் பழங்கள் வணிகத்திற்கான ஆஃப்லைன் விற்பனை மற்றும் ஆன்லைன் விற்பனை உத்திகள்

உங்கள் வியாபார எல்லையை அதிகரிக்க உதவும் வெவ்வேறு விற்பனை சேனல்கள் மற்றும் உத்திகளை ஆராயுங்கள்.

15m 52s
play
அத்தியாயம் 9
உலர் பழங்கள் வணிகத்திற்கான யூனிட் எகனாமிக்ஸ்

உங்கள் வணிகத்தின் செலவுகள் மற்றும் லாபங்களைக் கணக்கிட்டு, உங்கள் விலை மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துங்கள்.

7m 55s
play
அத்தியாயம் 10
உலர் பழங்கள் வணிகத்திற்கான வணிகத் திட்டத்தை உருவாக்குதல்

கற்றுக்கொண்ட அனைத்தையும் ஒன்றாகக் கொண்டு வந்து உங்கள் உலர் பழங்கள் வணிகத்திற்கான விரிவான வணிகத் திட்டத்தை உருவாக்குங்கள்.

இந்த கோர்ஸை யாரெல்லாம் கற்கலாம்?
people
  • தங்களின் பயிர்கள் மற்றும் வருமான வழிகளைப் பன்முகப்படுத்த விரும்பும் விவசாயிகள் 
  • தங்கள் தயாரிப்பு சலுகைகள் மற்றும் லாபத்தை விரிவுபடுத்த விரும்பும் வர்த்தகர்கள் 
  • உலர் பழ வியாபாரத்தில் ஈடுபட விரும்பும் வணிகர்கள் இந்தக்  கோர்ஸில் அதற்கான உத்திகளைக் கற்கலாம்
  • உணவின் மீது ஆர்வமுள்ள தொழில்முனைவோர் இந்தக் கோர்ஸ்
people
self-paced-learning
இந்த கோர்ஸில் என்ன கற்கலாம்?
self-paced-learning
  • இந்தியாவில் உலர் பழங்கள் வணிகத்தின் திறனையும் அதன் லாபத்தையும் கண்டறியுங்கள் 
  • பல்வேறு வகையான உலர் பழங்கள், அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அவற்றுக்கான சந்தை தேவை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
  • உலர் பழ வியாபாரத்தை தொடங்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் உள்ள படிகளைப் புரிந்து கொள்ளுங்கள்
  • பயனுள்ள விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுங்கள்
  • அன்றாட வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின்  கதைகளை அறியுங்கள் மற்றும் அதன் உத்திகளை சொந்த வணிகத்தில் பயன்படுத்துங்கள்
நீங்கள் கோர்ஸை வாங்கும்போது என்ன சேர்க்கப்பட்டுள்ளது?
life-time-validity
வாழ்நாள் செல்லுபடி

நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.

self-paced-learning
விரும்பிய வேகத்தில் கற்றல்

கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் கற்றலை வெளிப்படுத்தவும்

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

Certificate
This is to certify that
Siddharth Rao
has completed the course on
Dry Fruits Business: Earn Up to 3 Lakh per Month
on ffreedom app.
29 March 2024
Issue Date
Signature
உங்கள் கற்றலை வெளிப்படுத்தவும்

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

இந்தப் கோர்ஸை ₹599-க்கு வாங்கி, ffreedom app-ல் காலக்கெடு இன்றி அணுகலை பெறுங்கள்

தொடர்புடைய கோர்ஸ்கள்

ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...

கடன் மற்றும் கார்டுகள் , சில்லறை வணிகம்
முத்ரா கடன் - எந்த பத்திரம் இல்லாமல் கடன் பெறுங்கள்
₹799
₹1,799
56% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
உற்பத்தி சார்ந்த தொழில்கள் , சில்லறை வணிகம்
கிராமத்திலிருந்து உலகளாவிய வணிகம்
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
அரசு திட்டங்கள் , வணிகத்திற்கான அரசு திட்டங்கள்
பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் - 30% வரை அரசு மானியம் பெறுங்கள்
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
உற்பத்தி சார்ந்த தொழில்கள் , சில்லறை வணிகம்
மெழுகுவர்த்தி தயாரிக்கும் பிசினஸ் - மாதம் ரூ.30,000 வரை வருமானம்
₹799
₹1,799
56% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
ஃபேஷன் மற்றும் ஆடை வணிகம் , அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த வணிகம்
புதிய தொழிலை எவ்வாறு உருவாக்குவது
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
சில்லறை வணிகம்
வெற்றிகரமான பெயிண்ட் வணிகத்தை தொடங்கி மாதம் 10 லட்சம் வரை சம்பாதியுங்கள்
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
கடன் மற்றும் கார்டுகள் , சில்லறை வணிகம்
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் - ரூ. 1 கோடி வரை கடன் பெறுங்கள்
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
Download ffreedom app to view this course
Download