இந்த கோர்ஸ்களில் உள்ளது
இந்த கோர்ஸில் ஜூஸ் மற்றும் ஐஸ்கிரீம் கடை என்பது அதிக மக்களால் ஏன் விரும்பப்படுகிறது? என்று நன்றாக அறிந்து கொள்ளலாம். ஜூஸ் மற்றும் ஐஸ்கிரீம் என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய பொருள்கள் ஆகும். இந்த கோர்ஸில் அந்தத் துறையில் உங்கள் வணிகத்தை எப்படி தொடங்குவது? என்று நன்றாக அறிந்து கொள்ளலாம். இந்த ஜூஸ் மற்றும் ஐஸ்கிரீம் வணிகத்தை ஏன் தொடங்க வேண்டும்? என்றும் நன்றாக தெரிந்துகொள்ளலாம்.