இந்த கோர்ஸ்களில் உள்ளது
இந்த கோர்ஸில் முத்ரா கடன் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வீர்கள். எப்படி இந்த கடன் பெறலாம் என்றும் யாரெல்லாம் இந்த கடன் பெற தகுதியானவர்கள் என்றும் இந்த கோர்ஸின் மூலம் கற்றுக் கொள்ளலாம். இது சிறியதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்காக கடன் வழங்கும் திட்டம். இந்த கடன் இந்திய பொருளாதாரம் வளர உதவுகிறது. இது இந்தியாவில் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டம். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த கடனை பற்றி அறிந்து கொள்ளலாம். இதையெல்லாம் பற்றி தெளிவாக இந்த கோர்ஸில் கற்றுக்கொள்வீர்கள்.