இந்த கோர்ஸ்களில் உள்ளது
இந்த கோர்ஸில் தனிப்பட்ட பிராண்டிங் என்றால் என்ன? என்பதை எங்கள் வழிகாட்டியிடம் இருந்து அறிந்து கொள்ளலாம். இந்த கோர்ஸில் பிராண்டிங் எதற்கு பயன்படுகிறது? என்று நன்றாக அறிந்து கொள்ளலாம். பிராண்டிங் செய்வதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன் என்ன? என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். பிராண்டிங் செய்வதன் மூலம் நீங்களும் உங்கள் தொழிலும் எப்படி மக்களை சென்றடையலாம்? என்பதை தெளிவாக கற்றுக்கொள்ளலாம். இந்த கோர்ஸில் பிராண்டிங் செய்வதால் உங்கள் தொழிலுக்கு கிடைக்கும் மதிப்பைப் பற்றி நன்றாக கற்றுக்கொள்ளலாம். இந்த கோர்ஸில் பிராண்டிங் செய்வதற்கு உங்களது நோக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாக அறிந்துகொள்ளலாம்.