இந்த கோர்ஸ்களில் உள்ளது
புகைப்படம் என்பது இப்போது அனைவராலும் வரவேற்கப்படும் ஒரு கலையாகும். தற்போதைய சூழ்நிலையில் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் புகைப்படம் எடுக்கப்படுகிறது. அதனால் புகைப்பட ஸ்டுடியோக்கான தேவைகள் அதிகரித்துள்ளது. தற்போது வளர்ந்து வரும் வணிகத்தில் புகைப்பட ஸ்டுடியோ வணிகமும் ஒன்றாகும். இந்த கோர்ஸில் இப்போது நீங்கள் புகைப்பட ஸ்டுடியோ வணிகம் தொடங்கினால் அதற்கான சந்தை வாய்ப்புகள் எவ்வளவு? என்று நன்றாக கற்றுக்கொள்ளலாம்.