இந்த கோர்ஸ்களில் உள்ளது
முன்னுரை
இந்த கோர்ஸில் மாடித் தோட்டம் என்றால் என்ன? என்றும் எப்படி மாடித் தோட்டத்தை அமைப்பது? என்றும் நன்றாக அறிந்து கொள்ளலாம். இந்த கோர்ஸ் உங்கள் மொட்டை மாடியில் எப்படி விவசாயம் செய்வது? என்று அறிய மிக உதவியாக இருக்கும். உங்கள் மாடியில் விவசாயம் செய்வதனால் நீங்கள் பெறும் வசதிகள் மற்றும் நன்மைகள் பற்றி இந்த கோர்ஸில் அறிந்து கொள்ளலாம். அதே போல் உங்கள் மாடித் தோட்டத்தில் எப்படி காய்கறிகள் வளர்த்து அதை உங்கள் வணிகமாக மாற்றுவது என்பதை அறிந்துகொள்ளலாம். உங்கள் மாடித் தோட்டத்தின் மூலம் எப்படி வருமானம் பெறுவது என்றும் இந்த கோர்ஸில் நன்றாக எங்கள் சிறந்த வழிகாட்டியிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.