4.4 from 2.2K மதிப்பீடுகள்
 1Hrs 20Min

டிராகன் பழ விவசாயம் - 1KG இலிருந்து ரூ .150 சம்பாதியுங்கள்

டிராகன் பழ விவசாயம் செய்வதால் குறைந்த முதலீட்டில் எப்படி அதிக வருமானம் பெறலாம் என்பதை தெளிவாக அறிய இந்த கோர்ஸை பாருங்கள்

இந்த கோர்ஸ் கீழே உள்ள மொழிகளில் கிடைக்கிறது :

Dargon fruit farming course video
 
தனிப்பட்ட நிதி கோர்சஸ்(29)
விவசாயம் கோர்சஸ்(33)
தொழில் கோர்சஸ்(47)
 

இந்த கோர்ஸ்களில் உள்ளது

 
மொத்த கோர்ஸ்களின் நீளம்
1Hrs 20Min
 
பாடங்களின் எண்ணிக்கை
14 வீடியோக்கள்
 
நீங்கள் கற்றுக்கொள்வது
விவசாய வாய்ப்புகள், Completion Certificate
 
 

இந்த கோர்ஸில் டிராகன் பழம் வளர்ப்பது பற்றி கற்றுக்கொள்ள போகிறோம். டிராகன் பழம் வளர்ப்பதால் உங்களுக்கு வருடத்திற்கு 4 லட்சம் வரை எப்படி வருமானம் கிடைக்கும்? என்று இந்த கோர்ஸில் கற்றுக்கொள்ளலாம். டிராகன் பழத்திற்கு சந்தையில் இருக்கும் தேவை பற்றி அறிந்து கொள்ளலாம். டிராகன் பழம் முதலில் தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளில் விளைந்தது. இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (ICAR) டிராகன் பழத்திற்கு எவ்வளவு விலை வைத்து விற்க அனுமதித்துள்ளது என்று அறிந்து கொள்ளலாம். இந்த கோர்ஸில்  டிராகன் பழ  வணிகம் பற்றி கற்றுக்கொள்ளலாம். மேலும், பல வகையான டிராகன் பழங்கள் மற்றும் அதன் வணிகம் பற்றிய முக்கிய தகவல்களை இந்த கோர்ஸில் கற்றுக்கொள்ளலாம்.

 

தொடர்புடைய கோர்சஸ்