இந்த கோர்ஸ்களில் உள்ளது
முன்னுரை
இந்த கோர்ஸில் சிப்பி காளான் என்றால் என்ன? என்றும் சிப்பி காளான் எதிலிருந்து வளர்கிறது என்றும் கற்றுக்கொள்ளலாம். உங்கள் வீட்டிலேயே இந்த சிப்பி காளான் வளர்ப்பு தொழிலை எப்படி தொடங்குவது? என்று அறிந்து கொள்ளலாம். இந்தச் சிப்பி காளான் வளர்ப்பைத் செய்வதால் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் என்ன? என்றும் இந்த கோர்ஸ் மூலம் அறிந்து கொள்ளலாம். சிப்பி காளான் வளர்ப்பதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் அறியலாம். சிப்பி காளான் வளர்ப்பதால் உங்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகள் என்ன? அதை எப்படி தவிர்ப்பது என்பதைப் பற்றி இந்த கோர்ஸில் எங்களது சிறந்த வழிகாட்டி மூலம் கற்றுக்கொள்ளலாம்.