4.4 from 584 மதிப்பீடுகள்
 2Hrs 15Min

பப்பாளி விவசாயம் - ஒரு ஏக்கருக்கு 3 லட்சம் லாபம் கிடைக்கும்

பப்பாளி விவசாயத்தை தொடங்கி உங்கள் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர வருமானத்தை பெறுவது பற்றி அறிய இந்த கோர்ஸை உடனே பாருங்கள்!

இந்த கோர்ஸ் கீழே உள்ள மொழிகளில் கிடைக்கிறது :

Papaya farming Course Video
 
தனிப்பட்ட நிதி கோர்சஸ்(29)
விவசாயம் கோர்சஸ்(33)
தொழில் கோர்சஸ்(47)
 

இந்த கோர்ஸ்களில் உள்ளது

 
மொத்த கோர்ஸ்களின் நீளம்
2Hrs 15Min
 
பாடங்களின் எண்ணிக்கை
16 வீடியோக்கள்
 
நீங்கள் கற்றுக்கொள்வது
விவசாய வாய்ப்புகள், Completion Certificate
 
 

பப்பாளியை காய்கறி, பழங்கள், மரப்பால் மற்றும் உலர்ந்த இலைகளுக்காக பயிரிடலாம். இந்தியாவில் பப்பாளி விவசாயம் தொடங்கி லாபம் ஈட்டுவது எப்படி? என்று தெரிந்து கொள்ளுங்கள். வெற்றிகரமான பப்பாளி சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதி கொண்ட உயர் வளமான மண் மிகவும் விரும்பத்தக்கது. 6.5 முதல் 7 வரையிலான PH அளவுள்ள மணல் கலந்த களிமண் மண்ணில் செடிகள் நன்றாக வளரும். பப்பாளி வெயில், சூடான மற்றும் ஈரப்பதமான பருவநிலையில் நன்றாக வளரும். கடல் மட்டத்திலிருந்து 1000 மீ உயரம் வரை இந்த செடியை வளர்க்கலாம்.  ஆனால், உறைபனியைத் தாங்கி வளரும் தன்மையற்றது.

 

தொடர்புடைய கோர்சஸ்