இந்த கோர்ஸ்களில் உள்ளது
இந்த கோர்ஸ் முயல் வளர்ப்பைத் தொழிலாக மாற்றுவதால் எப்படி மாதத்திற்கு 3 லட்சம் வரை வருமானம் பெறலாம் என்று எங்களது சிறந்த வழிகாட்டியிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். முயல் வளர்ப்பது எப்படி ஒரு லாபகரமான தொழிலாக இருக்கும்? என்பதையும் கற்றுக்கொள்ளலாம். முயல் வளர்ப்பதற்கு தேவைப்படும் இடம், உணவு, நோய் தடுப்பு முறைகள் மற்றும் எப்படி முயல் வளர்ப்பது? என்று இந்த கோர்ஸில் கற்றுக் கொள்ளலாம். ஒரு முயலை செல்லப்பிராணியாகவோ வணிக நோக்கத்திற்காகவோ எப்படி வளர்க்கலாம் என்பதைக் கற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் முயல் இறைச்சிக்கான தேவை எவ்வளவு? என்பதையும் இந்த கோர்ஸில் அறிந்து கொள்ளலாம்.