இந்த கோர்ஸ்களில் உள்ளது
கார் என்பது நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒரு வாகனமாக இருக்கிறது. தொலைதூரங்கள் பயணம் செய்ய கார் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வெகுதூரம் பயணிக்க பெரும்பாலான மக்களின் காரையேத் தேர்வு செய்கிறார்கள். இந்த கோர்ஸில் அதிகமான பயன்பாடுள்ள, வசதியான காரை வாங்குவதற்கு எப்படி கடன் பெறுவது? என்று கற்றுக்கொள்ளலாம். இந்த கோர்ஸில் கார் கடன் என்றால் என்ன? என்று தெளிவாக அறிந்துகொள்ளலாம். கார் கடன் எப்படி பெறலாம்? என்று கற்றுக்கொள்ளலாம். கார் வாங்குவதற்கு கார் கடன் உங்களுக்கு எப்படி உதவும்? என்று தெரிந்துகொள்ளலாம். புதிதாக கார் வாங்க எப்படி கார் கடன் உதவுகிறது? என்றும் உபயோகப்படுத்திய கார் வாங்குவதற்கு எப்படி உதவுகிறது? என்றும் இந்த கோர்ஸின் மூலம் நன்றாக அறிந்து கொள்ளலாம்.