4.5 from 28.2K மதிப்பீடுகள்
 50Min

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கிறீர்களா? விண்ணப்பிக்கும் முன் இதைப் பாருங்கள்!

உங்கள் நிதியியல் எதிர்காலத்தை மாற்றுங்கள்: தனிநபர் கடனுக்கு ஒப்புதல் பெறுவதில் நிபுணராகி கனவுகளை அடைந்திடுங்கள்

இந்த கோர்ஸ் கீழே உள்ள மொழிகளில் கிடைக்கிறது :

How to Get Personal Loan?
 
தனிப்பட்ட நிதி கோர்சஸ்(28)
விவசாயம் கோர்சஸ்(33)
தொழில் கோர்சஸ்(47)
 

இந்த கோர்ஸ்களில் உள்ளது

 
மொத்த கோர்ஸ்களின் நீளம்
50Min
 
பாடங்களின் எண்ணிக்கை
5 வீடியோக்கள்
 
நீங்கள் கற்றுக்கொள்வது
வணிகம் மற்றும் விவசாயத்திற்கான கடன்கள், Completion Certificate
 
 

உங்களது தனிநபர் கடன்கள் மறுக்கப்படுவதால் நீங்கள் சோர்வடைந்து விட்டீர்களா? உங்கள் நிதி எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தி உங்கள் கனவுகளை அடைய விரும்புகிறீர்களா? மேலும் தேட வேண்டாம்! எங்களது  "தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கிறீர்களா? விண்ணப்பிக்கும் முன் இதைப் பாருங்கள்!" எனும் கோர்ஸ் தனிநபர் கடனைப் பெறுவதற்கான செயல்முறையின் வழியாக உங்களுக்கு வழிகாட்டுகிறது.

இந்த விரிவான கோர்ஸில், உங்கள் கிரெடிட் ஸ்கோரை எப்படி  மேம்படுத்துவது, தேவையான ஆவணங்கள் என்ன மற்றும் குறைந்த அபாயமுள்ள கடன் பெறுபவராக உங்களை எப்படி காட்டுவது உள்ளிட்ட தனிநபர் கடன் விண்ணப்பங்களின் நுணுக்கங்களைக்  கற்றுக்கொள்வீர்கள். கிடைக்கக்கூடிய பல்வேறு வகையான தனிநபர் கடன்களையும் நாங்கள் விளக்குகிறோம். மேலும், உங்கள் தேவைகளுக்கு எது சிறந்தது என்பதைத் தீர்மானிக்க உதவுவோம்.

எங்கள் நிபுணர் பயிற்றுவிப்பாளர்கள் கடன் வழங்கும் துறையில் பல வருட அனுபவத்தைக் கொண்டுள்ளனர். மேலும், அவர்களது நுண்ணறிவு மற்றும் வெற்றிக்கான உத்திகளைப் உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். நீங்கள் முதல் முறையாக கடன் வாங்குபவராக இருந்தாலும் அல்லது மீண்டும் கடன் பெறுபவராக இருந்தாலும், தனிப்பட்ட கடனுக்கான ஒப்புதல் பெற உங்களுக்கு தேவையான கருவிகளையும் நம்பிக்கையையும் அளிக்கும் வகையில் இந்தக் கோர்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே, இனி காத்திருக்க வேண்டாம். இப்போது எங்களுடன் சேர்ந்து, தனிநபர் கடனைப் பெறுவதற்கான உத்திகளை அறியுங்கள். இன்றே எங்கள் கோர்ஸில் பதிவுசெய்து, உங்கள் நிதி இலக்குகளை அடையவும்  உங்கள் எதிர்காலத்தை மாற்றவும் தேவைப்படும் முதல் படியை எடுங்கள்!

 

யார் கோர்ஸை கற்கலாம்?

  • தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனிநபர்கள்

  • ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த விரும்பும் முதல் முறையாக கடன் பெறுபவர்கள்

  • தனிநபர் கடனுக்காக முன்பு மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அது ஏன் என்பதை புரிந்து கொள்ள விரும்பும் தனிநபர்கள்

  • தற்போதுள்ள தனிநபர் கடன்களை சிறந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு புதுப்பிக்க விரும்பும் நபர்கள்

  • தங்கள் நிதி எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தி தங்கள் இலக்குகளை அடைய விரும்புபவர்கள்

 

கோர்ஸில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?

  • கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவது & தனிநபர் கடனுக்கான ஒப்புதல் பெறும் வாய்ப்புகளை அதிகரிப்பது எப்படி என்பதை அறியுங்கள் 

  • கிடைக்கக்கூடிய பல்வேறு வகையான தனிநபர் கடன்கள் மற்றும் உங்களுக்கு எது சிறந்தது என்பதை அறியுங்கள் 

  • தனிநபர் கடன் விண்ணப்பிக்க தேவையான ஆவணம் என்ன & குறைந்த அபாயமுள்ள கடன் பெறுபவராக உங்களை எப்படி  காட்டுவது என்பதை அறிதல் 

  • கடன் வழங்கும் துறையில் பல வருட அனுபவமுள்ள நிபுணர்களின் நுண்ணறிவுகள் மற்றும் குறிப்புகள்

  • கடனளிப்பவருடன் திறம்பட தொடர்புகொள்வது & உங்கள் தனிப்பட்ட கடனுக்கான சிறந்த விதிமுறையை பேரம் பேசுவது எப்படி என்பதை அறிதல் 

 

தொகுதிகள்

  • தனிநபர் கடன்களின் உலகத்தை அறிதல்: ஒரு புதியவருக்கான வழிகாட்டி - தனிநபர் கடன்களின் அடிப்படைகளை அறிதல் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது? 
  • ஃபைன் பிரிண்ட்: தனிநபர் கடன் ஆவணங்கள் &  தகுதியைப் புரிந்துகொள்ளுதல் - தனிநபர் கடனுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதி அளவுகோல்களை அறிதல்
  • தயாராக இருப்பது, ஒழுங்கமைப்பது, விண்ணப்பிப்பது: தனிநபர் கடன் வெற்றிக்கான சரிபார்ப்புப் பட்டியல் - தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை தயார்ப்படுத்திக்கொள்ளுதல்  
  • உங்கள் ஒப்புதல் வாய்ப்புகளை அதிகரிக்கவும்: தனிநபர் கடனைப் பெறுவதற்கான உத்திகள் - தனிநபர் கடனுக்கு ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் உத்திகள் மற்றும் தந்திரங்கள்
  • உங்களின் பரபரப்பான கேள்விகளுக்கான பதில்கள்: தனிநபர் கடன் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது  - தனிநபர் கடன் பற்றிய சந்தேகங்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை அளித்தல்

 

தொடர்புடைய கோர்சஸ்

 
Ffreedom App

இப்போதே ffreedom app-ஐ பதிவிறக்கம் செய்து, நிபுணர்களால் உருவாக்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட கோர்ஸ்களை வெறும் ரூ.399 முதல் பெறுங்கள்.