இந்த கோர்ஸ்களில் உள்ளது
கல்வி என்பது அனைவருக்கும் அடிப்படையான தேவையாக இருக்கிறது. இந்தக் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கல்வி கடன் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வி கடன் திட்டம் மூலம் அதிக மக்கள் பயன் அடைந்திருக்கிறார்கள். இந்த கோர்ஸில் கல்வி கடன் பற்றிய அனைத்தையும் கற்றுக்கொள்ளலாம். கல்வி கடன் எப்படி வழங்கப்படுகிறது? என்று இந்த கோர்ஸில் எங்கள் வழிகாட்டியிடம் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ளலாம். கல்வி கடன் மூலம் யாரெல்லாம் பயன் பெறலாம்? என்று நன்றாக தெரிந்துகொள்ளலாம்.