இந்த கோர்ஸ்களில் உள்ளது
மருத்துவ காப்பீடு என்பது காப்பீடு செய்யப்பட்ட நபரின் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை செலவுகளை உள்ளடக்கும் ஒரு காப்பீட்டுத் திட்டம் ஆகும். இது நோய் அல்லது காயம் காரணமாக ஏற்படும் செலவுகளை செலுத்துகிறது அல்லது காப்பீடு செய்யப்பட்ட நபரின் பராமரிப்பு வழங்குநருக்கு நேரடியாக இந்தக் காப்பீட்டு தொகையைச் செலுத்துகிறது. இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தினால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கிறது? என்று தெரிந்துகொள்ளலாம். மருத்துவ காப்பீட்டு திட்டம் எப்படி செயல்படுகிறது? என்றும் இந்த கோர்ஸின் மூலம் அறிந்து கொள்ளலாம்.