இந்த கோர்ஸ்களில் உள்ளது
தேசிய ஓய்வூதிய திட்டம் இந்திய அரசால் 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தேசிய ஓய்வூதிய திட்டம் ஒரு சேமிப்பு திட்டமாக எப்படி செயல்படுகிறது? என்று நன்றாக தெரிந்துகொள்ளலாம். இந்த தேசிய ஓய்வூதிய திட்டம் யாருக்காக உருவாக்கப்பட்டது? என்று எங்கள் வழிகாட்டியிடம் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ளுங்கள். யாரெல்லாம் இந்த திட்டத்தில் அதிக பலன் பெறலாம்? என்று இந்த கோர்ஸில் நன்றாக அறிந்து கொள்ளலாம்.