இந்த கோர்ஸ்களில் உள்ளது
இந்த கோர்ஸில் தபால் நிலைய மாத வருமான திட்டம் என்றால் என்ன? என்று அறிந்து கொள்வீர்கள். தபால் நிலைய மாத வருமான திட்டம் எப்படி செயல்படுகிறது? என்று தெரிந்துகொள்வீர்கள். தபால் நிலைய மாத வருமான திட்டத்தில் நீங்கள் எப்படி வருமானம் பெறுவது? என்று கற்றுக்கொள்வீர்கள். தபால் நிலைய மாத வருமானத் திட்டம் மூத்த குடிமக்கள் பணப் பரிமாற்றத்தில் எப்படி உதவியாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்வீர்கள். தபால் நிலைய வருமான திட்டத்தின் தன்மை மற்றும் அதில் பெறக்கூடிய மாத வருமானம் பற்றி அறிந்துகொள்ளலாம்.