இந்த கோர்ஸ்களில் உள்ளது
இந்த கோர்ஸில், ஒரு சேமிப்பு திட்டமாக சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் எப்படி அனைவருக்கும் உதவுகிறது? என்று நன்றாக அறிந்து கொள்ளலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் 2005 ஆம் ஆண்டு பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமாக இந்திய அரசால் அறிமுகப்படுத்த பட்டது. இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை பற்றிய முழு விவரங்களையும் (தகுதிகள், ஆவணங்கள், குறைந்தபட்ச முதலீடு, முதிர்வு காலம் மற்றும் திரும்ப பெறும் முறைகள்) பற்றி நன்றாக தெரிந்துகொள்ளலாம்.