இந்த கோர்ஸ்களில் உள்ளது
இந்த கோர்ஸில் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் என்றால் என்ன? என்று அறிந்து கொள்ளலாம். உங்களுக்கு டெர்ம் இன்சூரன்ஸ் எப்படி உதவுகிறது என்று வழிகாட்டியிடம் இருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம். டெர்ம் இன்சூரன்ஸ் என்பது ஒரு பாதுகாப்பான ஆயுள் காப்பீடாக எப்படி இருக்கிறது? என்று தெரிந்துகொள்ளலாம். டெர்ம் இன்சூரன்ஸ் உங்கள் காலத்திற்கு பின் உங்கள் குடும்பத்திற்கு எப்படி உதவுகிறது? என்று அறியலாம். இந்த கோர்ஸில் நீங்கள் டெர்ம் இன்சூரன்ஸ் செய்வதன் மூலம் உங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுகளையும் உங்களது மருத்துவ செலவுகளையும் எப்படி நிர்வகிக்கலாம்? என்று கற்றுக்கொள்ளலாம்.