உங்கள் நிதி எதிர்காலத்தை இப்போது உருவாக்கத் விரும்புகிறீர்களா? அல்லது எதிர்காலத்தில் சொந்த வீடு, கார் மற்றும் குழந்தைகளின் கல்விக்காக பணத்தை சேமிக்க வேண்டுமா? அப்படி என்றால் மியூச்சுவல் ஃபண்ட் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
பாரம்பரிய வழிகளில் உங்கள் பணத்தைச் சேமித்தால், உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க இயலாது. நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், உங்கள் பணத்தை இரட்டிப்பாகவும் மூன்று மடங்காகவும் அதிகரிக்கலாம். மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றிய முழுமையான தகவல்களை நீங்கள் அறிந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அதனால்தான் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய முழுமையான தகவலை உங்களுக்கு வழங்குவதற்காக, “மியூச்சுவல் ஃபண்ட் - அட்வான்ஸ் கோர்ஸ்” என்பதை ffreedom app வழங்குகிறது..
இந்த கோர்ஸில், தனிப்பட்ட நிதி நிபுணரும் NISM சான்றிதழ் பெற்ற வழிகாட்டியான வைத்தீ அவர்கள் இந்த கோர்ஸின் வழிகாட்டியாக இணைந்துள்ளார். மியூச்சுவல் ஃபண்டுகளில் ஏன் முதலீடு செய்ய வேண்டும், பங்குச் சந்தை அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் எது சிறந்தது, மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் எப்படி வேலை செய்கிறது, மியூச்சுவல் ஃபண்டின் வகைகள் குறித்த விவரங்களை இந்த கோர்ஸ் மூலம் அறிந்து கொள்வீர்கள்.
மேலும், வழக்கமான மற்றும் நேரடி மியூச்சுவல் ஃபண்டுகள் என்றால் என்ன, SIP என்றால் என்ன, மொத்த தொகை, ஸ்டெப் அப் SIP, எந்த வகையான முதலீட்டை தேர்வு செய்யலாம், இதில் அதிக நன்மைகள் உள்ளன, எப்போது, எவ்வளவு பணத்தை முதலீடு செய்வதன் மூலம் சம்பாதிக்கலாம் என்பதைப் பற்றிய புரிதலைப் பெறுவீர்கள்.
அதுமட்டுமல்லாமல், எப்படி கணக்கை உருவாக்குவது, எப்படி முதலீடு செய்வது, எக்ஸ்பென்ஸ் ரேஷியோ என்றால் என்ன, எப்போது பணத்தை திரும்ப பெற வேண்டும், எக்சிட் எவ்வளவு போன்றவற்றை எங்கள் வழிகாட்டியிடம் இருந்து கற்றுக் கொள்வீர்கள்.
ffreedom app-ல் இப்போதே பதிவுசெய்து முழு கோர்ஸையும் பார்க்கவும். மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றிய முழுமையான தகவலை அறிந்து, உங்கள் முதலீட்டை தொடங்குங்கள்.
மியூச்சுவல் ஃபண்டுகள் என்றால் என்ன, அதில் முதலீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்த விவரங்களை பெறுங்கள்.
பங்குச் சந்தை அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் எது சிறந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது மற்றும் ஃபண்ட் ஹவுஸ்கள் எப்படி கட்டணம் வசூலிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
மியூச்சுவல் ஃபண்டுகளை பராமரிக்கும் நிறுவனங்களைப் பற்றி அறிந்து, அவற்றில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா என்பதைக் புரிந்து கொள்ளுங்கள்.
எத்தனை வகையான மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளன, அவற்றில் எந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட் சிறந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ரெகுலர் மற்றும் டைரக்ட் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு இடையிலான வேறுபாடுகளை அறியவும். எதில் முதலீடு செய்வது சிறந்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
SIP மற்றும் லம்ப்சம் முதலீட்டிற்கு இடையே உள்ள வேறுபாடு மற்றும் உங்களுக்கு எது சிறந்தது என்பதை பிரிந்து கொள்ளுங்கள்.
மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிக. உங்கள் இலக்கை அடைய எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்ற மதிப்பீட்டை ஆராயுங்கள்.
நெட் அஸெட் வேல்யூ என்றால் என்ன, அதை எவ்வாறு கணக்கிடுவது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் மனதில் கொள்ள வேண்டிய காரணிகளை அறிந்து கொள்ளுங்கள்.
கணக்கை உருவாக்குவது மற்றும் முதலீடு செய்வது எப்படி என்பதற்கான நடைமுறை வழிகாட்டுதலை பெறுங்கள்.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உங்கள் முதலீட்டை எங்கு முதலீடு செய்கின்றன மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் முதலீட்டை எவ்வாறு பல்வகைப்படுத்துவது மற்றும் ஃபண்ட் ஓவர்லாப் ஆகாமல் பராமரிப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் முதலீட்டை எவ்வாறு திரும்பப் பெறுவது மற்றும் என்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
லாப முன்பதிவு என்றால் என்ன, வெளியேறும் உத்தி என்றால் என்ன என்பதன் விவரங்களை பெறுங்கள்.
எக்ஸ்பென்ஸ் ரேஷியோ என்றால் என்ன, எந்த அடிப்படையில் வரி விதிக்கப்படும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ரூ.5 கோடி சேமிப்பை உருவாக்க நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் மற்றும் எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் இலக்கின்படி எப்போது, எப்படி, எவ்வளவு முதலீடு செய்வது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது தவிர்க்க வேண்டிய தவறுகளை புறிந்து கொள்ளுங்கள்.
மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் விவரங்களை பெறுங்கள்.
- மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் அல்லது ஏற்கனவே முதலீடு செய்தவர்கள்
- சிறந்த வருமானத்திற்காக பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோக்களை நாடுகின்ற முதலீட்டாளர்கள்
- மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றி அறிய விரும்புபவர்கள்
- மாணவர்கள் மற்றும் நிதி வல்லுநர்கள்
- தங்கள் எதிர்காலத் தேவைகளுக்காக பணத்தைச் சேமிக்க ஆர்வமுள்ள நபர்கள்
- மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அல்லது பங்குச் சந்தையில் முதலீடு, உங்களுக்குச் சிறந்தது எது
- SIP, லம்ப்சம் மற்றும் ஸ்டெப்-அப் SIP முதலீடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள்
- ₹5 கோடிக்கான சேமிப்பை எவ்வாறு உருவாக்குவது
- கணக்குகளை உருவாக்குவது, முதலீடு செய்வது மற்றும் பணத்தை எடுப்பது பற்றிய விவரம்
- மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள்
நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.
கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.