முன்னுரை
இது கலப்பு அல்லது பலவகை மீன் வளர்ப்பு என்றும் அழைக்கப்படுகிறது. பலவகையான இன மீன்கள் ஒரு பகிரப்பட்ட குளத்தில் வளர்ப்பது கலப்பு மீன் வளர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், அவற்றின் உணவுப் பழக்கம் வேறுபட்டதாக இருப்பதால் ஒவ்வொரு இனமும் பொதுவான வளத்திலிருந்து வெவ்வேறு உணவை உட்கொண்டு வாழ முடியும். அதனால் இது ஒரு நன்மை பயக்கும் மீன் வளர்ப்பு. மீன் வளர்ப்பு நுட்பங்களில் இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும் ஏனெனில் மீன் கழிவுகளை கொண்ட நீர் விவசாய வயலுக்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது.
Who can take up this course?
மீன் வளர்ப்பு பற்றிய அடிப்படைகளை ஆராய்ந்து, இந்த அற்புதமான தொழிலின் சாத்தியமான நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.
இந்த கோர்ஸ் முழுவதும் உங்களுக்கு வழிகாட்டுவதற்காக இணைந்திருக்கும் டாக்டர் மாதேஷ் அவர்களை பற்றிய அறிமுகத்தை பெறுங்கள்.
குளம் வடிவமைப்பு, சேமிப்பு மற்றும் நீரின் தரத்தை கண்காணித்தல் உள்ளிட்ட மீன் வளர்ப்பில் உள்ள பல்வேறு நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் மீன் பண்ணைக்கான மூலதனம், உங்களுக்குக் கிடைக்கக்கூடிய அரசாங்க வசதிகள் மற்றும் மானியங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
மீன் வளர்ப்பில் பொதுவாக வளர்க்கப்படும் பல்வேறு வகையான மீன்களை ஆராய்ந்து, அதில் உங்கள் பண்ணைக்கு சரியான இனத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இயற்கை மற்றும் வணிக விருப்பங்கள் உட்பட பல்வேறு வகையான மீன் தீவனங்களைப் பற்றியும் உணவு மற்றும் விநியோக மேலாண்மைக்கான சிறந்த நடைமுறைகளையும் அறிந்து கொள்ளுங்கள்.
மீன் வளர்ப்பில் நீர் தரத்தின் முக்கியத்துவத்தை ஆராய்ந்து, உங்கள் மீன்களுக்கு சுத்தமான மற்றும் ஆரோக்கியமான தண்ணீரை பராமரிப்பதற்கான பல்வேறு உத்திகளைப் பற்றி அறிக.
வளர்க்கப்படும் மீன்களை பாதிக்கும் பொதுவான நோய்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தடுப்பது மற்றும் சிகிச்சை அழிப்பது போன்ற விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
மீன் வளர்ப்பில் பயன்படுத்தப்படும் பல்வேறு அறுவடை நுட்பங்களை ஆராய்ந்து, உங்களது மீன்களை எவ்வாறு சேமித்து வைப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
லாபத்தை அதிகரிக்க உங்கள் மீன்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்றும் மீன்களிலிருந்து உருவாக்கக்கூடிய பல்வேறு மதிப்பு கூட்டல் பொருட்களை பற்றியும் அறியுங்கள்.
வருமானம், செலவுகள் மற்றும் லாபம் உட்பட மீன் வளர்ப்பின் நிதி அம்சங்களை மற்றும் நிதி மேலாண்மை பற்றிய அணைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
இந்த கோர்ஸின் வழிகாட்டியிடம் இருந்து மீன் வளர்ப்பில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளையும் ஆலோசனைகளையும் பெறுங்கள்.
- பலவகை மீன் வளர்ப்பு முறை பற்றி அனைத்தையும் அறிய நினைப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
- பலவகை மீன் வளர்ப்பு முறை என்றால் என்ன என்பதை அறியலாம். பலவகை மீன் வளர்ப்பு முறையினால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அறியலாம்.
- இந்த முறை மீன் வளர்ப்பை தொடங்குவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
- பலவகை மீன் வளர்ப்பிற்கு எந்த வகை மீன்கள் பயன்படுத்தப்படுகிறது என்று அறிய முடியும்.
- இந்த பலவகை மீன் வளர்ப்பு முறையை யாரெல்லாம் தொடங்கலாம் என்றும் கற்றுக் கொள்ளலாம்.
- இந்த பலவகை மீன் வளர்ப்பில் மீன்களை எப்படி முறையாகவும் தூய்மையாகவும் பராமரிப்பது என்று அறிந்து கொள்ளலாம்.
- இந்த பலவகை மீன் வளர்ப்பில் இருக்கும் நன்மைகள் பற்றி அறியலாம்.
- பலவகை மீன் வளர்ப்பு முறையை எப்படி முறையாக செய்வது என்று அறிந்து கொள்ளலாம்.
- பலவகை மீன் வளர்ப்பு திட்டத்தை முழுமையாக கற்று முடித்தவுடன் உங்களுக்கு நிறைவு சான்றிதழ் வழங்கப்படும்.
நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.
கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.
ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...