இறால் பண்ணை என்பது ஒரு மீன் வளர்ப்பு வணிகமாகும். இது மனித நுகர்வுக்காக இறால் வளர்க்க அல்லது இறால்களை உற்பத்தி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் தோண்டப்பட்ட குளத்தில் இருந்து சுமார் 4,000 கிலோ இறால்களை உற்பத்தி செய்யலாம். இதன் விலை கிலோ 250-350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. செலவுகளைத் தவிர்த்தால் நிகர லாபம் ஏக்கருக்கு 4 முதல் 5 லட்சம் வரை இருக்கும். இது வழக்கமான பயிர் முறையில் விதைக்கப்படும் மற்ற பயிர்களைக் காட்டிலும் அதிக லாபமாக இருக்கிறது.
அறிமுகம்
வழிகாட்டியை சந்திக்கவும்
இறால் பண்ணை வகைகள்
வளங்கள்
தேவையான மூலதனம் மற்றும் அரசு சலுகைகள்
குளம் கட்டுமானம் மற்றும் தேவையான உபகரணங்கள்
இறால் தேர்வு மற்றும் பராமரிப்பு
ഭക്ഷണം, ഓക്സിജൻ, തൊഴിൽ, രോഗ നിയന്ത്രണം
அறுவடை மற்றும் அறுவடைக்கு பின் செய்யவேண்டியவை
தேவைகள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்
வரவு, செலவு மற்றும் லாபம்
சவால்கள் மற்றும் முடிவுரை
- இறால் வளர்ப்பில் ஆர்வம் உடையவர்கள் இதில் நன்றாக கற்றுக் கொள்ளலாம்.
- இறால் வளர்ப்பு தொடங்குவதற்கு உங்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றி அறிய உதவுகிறது.
- உங்களிடம் இருக்கும் இறால் வளர்ப்பு தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு இந்த கோர்ஸ் உதவியாக இருக்கும்.
- இறால் வளர்ப்பில் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்த்து கொள்ள இந்த கோர்ஸ் உதவியாக இருக்கும்.
- இறால் வளர்ப்பு முறை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
- இறால் வளர்ப்பில் இருக்கும் வகைகள் பற்றியும் எந்த வகை சிறந்தது என்றும் இந்த கோர்ஸில் அறிந்து கொள்ளலாம்.
- இறால் வளர்ப்பை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்வீர்கள்.
- இறால் வளர்ப்பதற்கு குளத்தை எப்படி முறையாக வடிவமைக்க வேண்டும் என்று அறிந்து கொள்வீர்கள்.
- இறால் வளர்ப்பை தொடங்குவதால் உங்களுக்கு கிடைக்கும் அதிக லாபம் பற்றி அறிந்து கொள்ள இந்த கோர்ஸ் மிக உதவியாக இருக்கும்.
- இறால் வளர்ப்பு பற்றிய இந்த பாடத்திட்டத்தில் நீங்கள் முழுமையாக கற்று முடித்தவுடன் உங்களுக்கு நிறைவு சான்றிதழும் வழங்கப்படும்.
நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.
கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.
ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...