Ajin Thassian என்பவர் Beekeeping, Retail Business, Integrated Farming, Agripreneurship  மற்றும் Government Schemes for Farmers ffreedom app-ன் வழிகாட்டி

Ajin Thassian

📍 Kanyakumari, Tamil Nadu
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Beekeeping
Beekeeping
Retail Business
Retail Business
Integrated Farming
Integrated Farming
Agripreneurship
Agripreneurship
Government Schemes for Farmers
Government Schemes for Farmers
மேலும் காட்டவும்
அஜின், தனது தந்தையின் தொழிலை பின்பற்றி மார்த்தாண்டம் தேன் உணவுப் பொருட்கள் என்ற பெயரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். . தேன், அத்தி மற்றும் நெல்லிக்காய் பயன்படுத்தி தேன் சார்ந்த தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற இவர் தேன் வணிகத்தில் ஒரு முன்மாதிரியான வழிகாட்டியாக உள்ளார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Ajin Thassian உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Ajin Thassian பற்றிய விவரம்

40 ஆண்டுகளுக்கும் மேலாக அஜின் தனது தந்தையின் தொழிலை பின்பற்றி மார்த்தாண்டம் ஹனி ஃபுட் புராடக்ட்ஸ் நிறுவனத்தை முன்னின்று நடத்தி வருகிறார். தேன், அத்திப்பழம், நெல்லிக்காய் மற்றும் உலர் பழங்களை பயன்படுத்தி தேன் சார்ந்த உபபொருட்களை உற்பத்தி செய்து வருகிறார். மார்த்தாண்டத்தின் உள்ளூர் தேனீ வளர்ப்பவர்களிடம் இருந்து இயற்கையான தேனை வாங்கும் அஜின், ஒவ்வொரு...

40 ஆண்டுகளுக்கும் மேலாக அஜின் தனது தந்தையின் தொழிலை பின்பற்றி மார்த்தாண்டம் ஹனி ஃபுட் புராடக்ட்ஸ் நிறுவனத்தை முன்னின்று நடத்தி வருகிறார். தேன், அத்திப்பழம், நெல்லிக்காய் மற்றும் உலர் பழங்களை பயன்படுத்தி தேன் சார்ந்த உபபொருட்களை உற்பத்தி செய்து வருகிறார். மார்த்தாண்டத்தின் உள்ளூர் தேனீ வளர்ப்பவர்களிடம் இருந்து இயற்கையான தேனை வாங்கும் அஜின், ஒவ்வொரு ஜாடியிலும் நம்பகத்தன்மையையும், தரத்தையும் உறுதிசெய்து, தேன் வியாபாரத்தில் மரியாதைக்குரிய வழிகாட்டியாக அவரையம் அவரது தொழிலையும் மாற்றியிருக்கிறார். நீங்களும் இந்த வணிகத் துறையில் தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாக செய்ய விரும்பினால், வீடியோ அழைப்பு மூலம் அஜினை தொடர்பு கொள்ளவும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகளை அவருடைய அனுபவங்கள் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்.

... ஜாடியிலும் நம்பகத்தன்மையையும், தரத்தையும் உறுதிசெய்து, தேன் வியாபாரத்தில் மரியாதைக்குரிய வழிகாட்டியாக அவரையம் அவரது தொழிலையும் மாற்றியிருக்கிறார். நீங்களும் இந்த வணிகத் துறையில் தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாக செய்ய விரும்பினால், வீடியோ அழைப்பு மூலம் அஜினை தொடர்பு கொள்ளவும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகளை அவருடைய அனுபவங்கள் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்