Akhila Vijayaraghavan என்பவர் Retail Business மற்றும் Smart Farming ffreedom app-ன் வழிகாட்டி

Akhila Vijayaraghavan

🏭 Parna Farms, Coimbatore
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Retail Business
Retail Business
Smart Farming
Smart Farming
மேலும் காட்டவும்
அகிலா விஜயராகவன், கோவையை சேர்ந்தவர். மூலக்கூறு உயிரியல் பட்டதாரி. CSR கன்சல்டேஷன் என்ற தனியார் நிறுவனத்தை 15 ஆண்டுகள் நடத்தி வருகிறார். இவர் 2020 இல் கோயம்புத்தூரில் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயத்தை தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Akhila Vijayaraghavan உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Akhila Vijayaraghavan பற்றிய விவரம்

அகிலா விஜயராகவன், கோவையை சேர்ந்தவர். மூலக்கூறு உயிரியல் பட்டதாரி. சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர், CSR கன்சல்டேஷன் என்ற தனியார் நிறுவனத்தை 15 ஆண்டுகள் திறம்பட நடத்தி வருகிறார். இவர் 2020 இல் கோயம்புத்தூரில் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயத்தை தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதன் மூலம்...

அகிலா விஜயராகவன், கோவையை சேர்ந்தவர். மூலக்கூறு உயிரியல் பட்டதாரி. சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர், CSR கன்சல்டேஷன் என்ற தனியார் நிறுவனத்தை 15 ஆண்டுகள் திறம்பட நடத்தி வருகிறார். இவர் 2020 இல் கோயம்புத்தூரில் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயத்தை தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதன் மூலம் மாதம் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். இவர் மற்ற விவசாயிகளுக்கு முன் உதாரணமாக இருப்பதோடு, அவர்களின் விவசாய வாழ்வாதாரத்தை பெருக்க ஆலோசனைகள் வழங்குகிறார். நீங்களும் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயத்தில் ஈடுபட விரும்பினால், தாராளமாக அகிலா விஜயராகவனை தொடர்பு கொள்ளலாம். அவர் உங்களுக்கு வழிகாட்ட தயாராக இருக்கிறார்.

... மாதம் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். இவர் மற்ற விவசாயிகளுக்கு முன் உதாரணமாக இருப்பதோடு, அவர்களின் விவசாய வாழ்வாதாரத்தை பெருக்க ஆலோசனைகள் வழங்குகிறார். நீங்களும் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயத்தில் ஈடுபட விரும்பினால், தாராளமாக அகிலா விஜயராகவனை தொடர்பு கொள்ளலாம். அவர் உங்களுக்கு வழிகாட்ட தயாராக இருக்கிறார்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்