Amjadh baba என்பவர் Pig Farming ffreedom app-ன் வழிகாட்டி

Amjadh baba

🏭 Sinha Farms, Tirunelveli
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Pig Farming
Pig Farming
மேலும் காட்டவும்
அம்ஜத் பாபா, தென்காசியை சேர்ந்தவர். இவர் தற்போது 1000 பன்றிகளுடன் கூடிய பன்றி பண்ணையை நடத்துகிறார். அதோடு 20 பசுக்களுடன் பால் பண்ணையை நடத்தி வருகிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Amjadh baba உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Amjadh baba பற்றிய விவரம்

அம்ஜத் பாபா, தமிழகத்தின் தென்காசியை சேர்ந்தவர். இவர் 2006ம் ஆண்டு சுமார் 4800 சதுர அடியில் ‘சின்ஹா பார்ம்’ என்ற பெயரில் பன்றி பண்ணையை 20 பன்றிகளுடன் ஆரம்பித்தார். தற்போது இது 20 ஆயிரம் சதுர அடியாக விரிவடைந்துள்ளது. 1000க்கும் மேற்பட்ட பன்றிகள் உள்ளன. இதன் மூலம் மாதம் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். அதோடு பால் பண்ணையும் நடத்தி வருகிறார். இங்குள்ள 20...

அம்ஜத் பாபா, தமிழகத்தின் தென்காசியை சேர்ந்தவர். இவர் 2006ம் ஆண்டு சுமார் 4800 சதுர அடியில் ‘சின்ஹா பார்ம்’ என்ற பெயரில் பன்றி பண்ணையை 20 பன்றிகளுடன் ஆரம்பித்தார். தற்போது இது 20 ஆயிரம் சதுர அடியாக விரிவடைந்துள்ளது. 1000க்கும் மேற்பட்ட பன்றிகள் உள்ளன. இதன் மூலம் மாதம் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். அதோடு பால் பண்ணையும் நடத்தி வருகிறார். இங்குள்ள 20 பசுக்களில் பால் கறந்து, நேரடியாக கடைகளுக்கு விற்பனை செய்து, இதன் மூலமும் மாதம் பல லட்சம் சம்பாதிக்கிறார். பன்றி பண்ணை மற்றும் பால் பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வரும் அம்ஜத் பாபா மற்றவர்களுக்கு முன் உதாரணமாக உள்ளார். எனவே பன்றி பண்ணை மற்றும் பால் பண்ணையை எப்படி லாபகரமாக நடத்துவது என நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அம்ஜத் பாபாவை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.

... பசுக்களில் பால் கறந்து, நேரடியாக கடைகளுக்கு விற்பனை செய்து, இதன் மூலமும் மாதம் பல லட்சம் சம்பாதிக்கிறார். பன்றி பண்ணை மற்றும் பால் பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வரும் அம்ஜத் பாபா மற்றவர்களுக்கு முன் உதாரணமாக உள்ளார். எனவே பன்றி பண்ணை மற்றும் பால் பண்ணையை எப்படி லாபகரமாக நடத்துவது என நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அம்ஜத் பாபாவை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்