Athher Ahmed என்பவர் Dairy Farming, Sheep & Goat Rearing, Agripreneurship  மற்றும் Smart Farming ffreedom app-ன் வழிகாட்டி

Athher Ahmed

🏭 Paalaar urban Farms Pvt ltd, Chennai
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Dairy Farming
Dairy Farming
Sheep & Goat Rearing
Sheep & Goat Rearing
Agripreneurship
Agripreneurship
Smart Farming
Smart Farming
மேலும் காட்டவும்
சென்னையை சேர்ந்த ஆத்தர் அகமது. 2019-ம் ஆண்டு ஆடு வளர்ப்புத் தொழிலைத் தொடங்கினார். தற்போது இவரது பண்ணையில் 300 ஆடுகள் உள்ளன. பால் பண்ணை, இயற்கை விவசாயத்தையும் செய்து வருகிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Athher Ahmed உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Athher Ahmed பற்றிய விவரம்

சென்னையை சேர்ந்தவர் ஆத்தர் அகமது. 2019-ம் ஆண்டு 10 லட்சம் முதலீட்டில் ஆடு வளர்ப்புத் தொழிலைத் தொடங்கினார். அப்போது முதலில் 20 ஆடுகளுடன் தொடங்கிய இவரது தொழில், தற்போது மூன்று ஆண்டுக்கு பின், இவரது பண்ணையில் ஆடுகளின் எண்ணிக்கை 300ஆக உயர்ந்துள்ளது. அதோடு இவர் 60 பசுமாடுகளுடன் கூடிய பால் பண்ணையையும் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வருகிறார். பால் பண்ணை, ஆட்டு ...

சென்னையை சேர்ந்தவர் ஆத்தர் அகமது. 2019-ம் ஆண்டு 10 லட்சம் முதலீட்டில் ஆடு வளர்ப்புத் தொழிலைத் தொடங்கினார். அப்போது முதலில் 20 ஆடுகளுடன் தொடங்கிய இவரது தொழில், தற்போது மூன்று ஆண்டுக்கு பின், இவரது பண்ணையில் ஆடுகளின் எண்ணிக்கை 300ஆக உயர்ந்துள்ளது. அதோடு இவர் 60 பசுமாடுகளுடன் கூடிய பால் பண்ணையையும் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வருகிறார். பால் பண்ணை, ஆட்டு பண்ணையுடன் இயற்கை விவசாயமும் செய்து வருகிறார். மாதம் பல லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார். இது போல பல தொழிலில் இவர் சகலகலா வல்லவனாக விளங்கி வருகிறார். உங்களுக்கு ஆடு வளர்ப்பு, பால் பண்ணை, இயற்கை விவசாயம் குறித்த சந்தேகங்கள் இருந்தால், இவரை தாராளமாக தொடர்பு கொள்ளலாம். இவரது வழிகாட்டுதல் உங்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

... பண்ணையுடன் இயற்கை விவசாயமும் செய்து வருகிறார். மாதம் பல லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார். இது போல பல தொழிலில் இவர் சகலகலா வல்லவனாக விளங்கி வருகிறார். உங்களுக்கு ஆடு வளர்ப்பு, பால் பண்ணை, இயற்கை விவசாயம் குறித்த சந்தேகங்கள் இருந்தால், இவரை தாராளமாக தொடர்பு கொள்ளலாம். இவரது வழிகாட்டுதல் உங்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்