Dharmaraja R என்பவர் Home Bakery & Food Business மற்றும் Bakery & Sweets Business ffreedom app-ன் வழிகாட்டி

Dharmaraja R

🏭 Macofa , Dindigul
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Home Bakery & Food Business
Home Bakery & Food Business
Bakery & Sweets Business
Bakery & Sweets Business
மேலும் காட்டவும்
தர்மராஜா தனது கார்ப்பரேட் வாழ்க்யை விட்டுவிட்டு, “மகோஃபா சாக்லேட்” வணிகத்தில் இணைந்து, புதிய தொழில் பயணத்தை தொடங்கினார். இவர் இப்போது சாக்லேட்டுக்கான தனிதன்மையை உருவாக்கி, அதில் இவர்கள் ஹாட் சாக்லேட், பிரவுனி, சாக்கோ லாவா, வாஃபிள்ஸ் போன்ற பிற பேக் செய்யப்பட்ட பொருட்களை தயாரிக்கிறார்கள். வணிகத்தின் நுணுக்கங்களை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகவும் இருகுகிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Dharmaraja R உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Dharmaraja R பற்றிய விவரம்

தர்மராஜா தனது கார்ப்பரேட் வாழ்க்யை விட்டுவிட்டு, தனது அக்காவின் கணவர் திரு. பிரபாகரனுடன் “மகோஃபா சாக்லேட்” வணிகத்தில் இணைந்து, புதிய தொழில் பயணத்தை தொடங்கினார். இவர் இப்போது சாக்லேட்டுக்கான தனிதன்மையை உருவாக்கி, அதில் இவர்கள் ஹாட் சாக்லேட், பிரவுனி, சாக்கோ லாவா, வாஃபிள்ஸ் போன்ற பிற பேக் செய்யப்பட்ட பொருட்களை தயாரிக்கிறார்கள். இவரது அர்ப்பணிப்பும்...

தர்மராஜா தனது கார்ப்பரேட் வாழ்க்யை விட்டுவிட்டு, தனது அக்காவின் கணவர் திரு. பிரபாகரனுடன் “மகோஃபா சாக்லேட்” வணிகத்தில் இணைந்து, புதிய தொழில் பயணத்தை தொடங்கினார். இவர் இப்போது சாக்லேட்டுக்கான தனிதன்மையை உருவாக்கி, அதில் இவர்கள் ஹாட் சாக்லேட், பிரவுனி, சாக்கோ லாவா, வாஃபிள்ஸ் போன்ற பிற பேக் செய்யப்பட்ட பொருட்களை தயாரிக்கிறார்கள். இவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும், இவர்கள் வழங்கும் தயாரிப்புகளின் தரத்தில், குறிப்பாக இவர்களது புகழ்பெற்ற ஹாட் சாக்லேட், சர்வதேச தரத்திற்காகவும் சுவைக்காக கொண்டாடப்படுகிறது. இவரது அனுபவம் மற்றும் அர்ப்பணிப்புடன், வணிகத்தின் நுணுக்கங்களை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகவும் இருக்கிறார். இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள உடனே இணையுங்கள்.

... ஆர்வமும், இவர்கள் வழங்கும் தயாரிப்புகளின் தரத்தில், குறிப்பாக இவர்களது புகழ்பெற்ற ஹாட் சாக்லேட், சர்வதேச தரத்திற்காகவும் சுவைக்காக கொண்டாடப்படுகிறது. இவரது அனுபவம் மற்றும் அர்ப்பணிப்புடன், வணிகத்தின் நுணுக்கங்களை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகவும் இருக்கிறார். இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள உடனே இணையுங்கள்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்