Gopal R என்பவர் Manufacturing Business மற்றும் Real Estate Business ffreedom app-ன் வழிகாட்டி

Gopal R

🏭 Nam Kudil, Chennai
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Manufacturing Business
Manufacturing Business
Real Estate Business
Real Estate Business
மேலும் காட்டவும்
தேடுதல் என்ற ஒன்று இல்லையெனில் மனிதன் தனது வாழ்க்கையில் வளர முடியாது என்பதற்கு உதாரணமாக MSC பட்டதாரி ஆன NKGR (நம் குடில் கோபால் ராமச்சந்திரன்) கதை மூலம் நம்மால் அறிந்துகொள்ள முடியும். பட்டப்படிப்பை முடித்தவுடன் தொழிலில் இறங்கி பல நஷ்ட்டங்களை சந்தித்த பின் மீண்டும் வேலைக்கு சென்று பல வருட அனுபவங்களை பெற்ற NKGR
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Gopal R உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Gopal R பற்றிய விவரம்

தேடுதல் என்ற ஒன்று இல்லையெனில் மனிதன் தனது வாழ்க்கையில் வளர முடியாது என்பதற்கு உதாரணமாக MSC பட்டதாரி ஆன NKGR (நம் குடில் கோபால் ராமச்சந்திரன்) கதை மூலம் நம்மால் அறிந்துகொள்ள முடியும். பட்டப்படிப்பை முடித்தவுடன் தொழிலில் இறங்கி பல நஷ்ட்டங்களை சந்தித்த பின் மீண்டும் வேலைக்கு சென்று பல வருட அனுபவங்களை பெற்ற NKGR மீண்டும் சொந்தமாக தொழிலில் இறங்கி சில வருடங்கள் கழித்து மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்த NKGR விடாமுயற்சியும், கடின...

தேடுதல் என்ற ஒன்று இல்லையெனில் மனிதன் தனது வாழ்க்கையில் வளர முடியாது என்பதற்கு உதாரணமாக MSC பட்டதாரி ஆன NKGR (நம் குடில் கோபால் ராமச்சந்திரன்) கதை மூலம் நம்மால் அறிந்துகொள்ள முடியும். பட்டப்படிப்பை முடித்தவுடன் தொழிலில் இறங்கி பல நஷ்ட்டங்களை சந்தித்த பின் மீண்டும் வேலைக்கு சென்று பல வருட அனுபவங்களை பெற்ற NKGR மீண்டும் சொந்தமாக தொழிலில் இறங்கி சில வருடங்கள் கழித்து மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்த NKGR விடாமுயற்சியும், கடின உழைப்பும், தேடுதல் என்ற ஒற்றை மந்திர சொல்லோடு தனது பயணத்தை தளராத மனதுடன் மீண்டும் தொடங்கினார். இன்று தேங்காய் வெட்டும் உற்பத்தி தொழில் மற்றும் நம் குடில் என்ற ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பலருக்கு முன்னோடியாக உள்ளார். நீங்களும் ரியல் எஸ்டேட் துறையில் தொழில் தொடங்க விரும்பினால் இவரை தொடர்பு கொண்டு இவருடைய ஆலோசனைகள் மற்றும் அனுபவங்கள் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். நீங்களும் ஒரு வெற்றிகரமான ஒரு தொழில் முனைவோராக மாற இயலும்

... உழைப்பும், தேடுதல் என்ற ஒற்றை மந்திர சொல்லோடு தனது பயணத்தை தளராத மனதுடன் மீண்டும் தொடங்கினார். இன்று தேங்காய் வெட்டும் உற்பத்தி தொழில் மற்றும் நம் குடில் என்ற ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பலருக்கு முன்னோடியாக உள்ளார். நீங்களும் ரியல் எஸ்டேட் துறையில் தொழில் தொடங்க விரும்பினால் இவரை தொடர்பு கொண்டு இவருடைய ஆலோசனைகள் மற்றும் அனுபவங்கள் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். நீங்களும் ஒரு வெற்றிகரமான ஒரு தொழில் முனைவோராக மாற இயலும்

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்