இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
ஜெய்சங்கர், இவர் 20 வருடத்துக்கு முன் மிகவும் வறுமையில் இருந்தார். ஆனாலும் எதாவது செய்து முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருந்தது. எனவே ஒரு ரூபாய் கூட முதலீடு இல்லாமல் தேனீ வளர்ப்பை தொடங்கினார். தற்போது ஆண்டுக்கு 3.5 கோடி டர்ன் ஓவர் செய்கிறார். ஆண்டுக்கு 50 லட்சம் லாபம் சம்பாதிக்கிறார். தேனீ குடும்பத்தை பெட்டிக்குள் வைப்பது, தேனீ குடும்பத்தை...
ஜெய்சங்கர், இவர் 20 வருடத்துக்கு முன் மிகவும் வறுமையில் இருந்தார். ஆனாலும் எதாவது செய்து முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருந்தது. எனவே ஒரு ரூபாய் கூட முதலீடு இல்லாமல் தேனீ வளர்ப்பை தொடங்கினார். தற்போது ஆண்டுக்கு 3.5 கோடி டர்ன் ஓவர் செய்கிறார். ஆண்டுக்கு 50 லட்சம் லாபம் சம்பாதிக்கிறார். தேனீ குடும்பத்தை பெட்டிக்குள் வைப்பது, தேனீ குடும்பத்தை பிரிப்பது, பிரிந்த தேனீ குடும்பத்தை வேறு பெட்டியில் வைப்பது, ராணி தேனீ வளர்ப்பது, தேன் எடுப்பது, எடுத்ததேனை ஆன்லைன், ஆப்லைனில் விற்பது, தேவையான அனைத்து உபகரணங்களையும் தயாரித்து விற்பது போன்றவற்றில் கைதேர்ந்தவர். தேனீ வளர்ப்பில் மட்டும் இல்லாமல் ஆயில் மில் வணிகத்திலும் வல்லுனர். இவர் தேனீ வளர்ப்பு துறையில் ஒரு ஆல்ரவுண்டராக திகழ்கிறார்.
... பிரிப்பது, பிரிந்த தேனீ குடும்பத்தை வேறு பெட்டியில் வைப்பது, ராணி தேனீ வளர்ப்பது, தேன் எடுப்பது, எடுத்ததேனை ஆன்லைன், ஆப்லைனில் விற்பது, தேவையான அனைத்து உபகரணங்களையும் தயாரித்து விற்பது போன்றவற்றில் கைதேர்ந்தவர். தேனீ வளர்ப்பில் மட்டும் இல்லாமல் ஆயில் மில் வணிகத்திலும் வல்லுனர். இவர் தேனீ வளர்ப்பு துறையில் ஒரு ஆல்ரவுண்டராக திகழ்கிறார்.
இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்
ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்