Kumaraguru என்பவர் Integrated Farming, Retail Business மற்றும் Poultry Farming ffreedom app-ன் வழிகாட்டி

Kumaraguru

🏭 sigmafarmersmarket.com, Coimbatore
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Integrated Farming
Integrated Farming
Retail Business
Retail Business
Poultry Farming
Poultry Farming
மேலும் காட்டவும்
குமரகுரு, ஒரு எம்.பி.ஏ பட்டதாரி, இயற்கை விவசாயி. கோவையில் உள்ள சிங்காநல்லூரை சேர்ந்தவர். 2016ல் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிட்டு விற்பனை செய்து வருகிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Kumaraguru உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Kumaraguru பற்றிய விவரம்

குமரகுரு, ஒரு எம்.பி.ஏ பட்டதாரி, இயற்கை விவசாயி. கோவையில் உள்ள சிங்காநல்லூரை சேர்ந்தவர். 2016ல் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிட்டு விற்பனை செய்து வருகிறார். முதலில் சிறிய அளவில் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த குமரகுரு, தற்போது 19 ஏக்கர் நிலத்தில் பல்வேறு வகையான காய்கறிகளை பயிரிட்டு வருகிறார். குமரகுரு தான் விளைவித்த காய்கறிகளை...

குமரகுரு, ஒரு எம்.பி.ஏ பட்டதாரி, இயற்கை விவசாயி. கோவையில் உள்ள சிங்காநல்லூரை சேர்ந்தவர். 2016ல் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிட்டு விற்பனை செய்து வருகிறார். முதலில் சிறிய அளவில் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த குமரகுரு, தற்போது 19 ஏக்கர் நிலத்தில் பல்வேறு வகையான காய்கறிகளை பயிரிட்டு வருகிறார். குமரகுரு தான் விளைவித்த காய்கறிகளை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இதற்காக, “sigmafarmersmarket.com” என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் மாதம் பல லட்சம் சம்பாதிக்கிறார். மற்ற விவசாயிகளுக்கு முன் மாதிரியாக உள்ளார். நீங்களும் இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிட்டு லாபம் சம்பாதிக்க விரும்பினால், குமரகுருவை தாராளமாக தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு வழிகாட்ட அவர் தயாராக உள்ளார்.

... நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இதற்காக, “sigmafarmersmarket.com” என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் மாதம் பல லட்சம் சம்பாதிக்கிறார். மற்ற விவசாயிகளுக்கு முன் மாதிரியாக உள்ளார். நீங்களும் இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிட்டு லாபம் சம்பாதிக்க விரும்பினால், குமரகுருவை தாராளமாக தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு வழிகாட்ட அவர் தயாராக உள்ளார்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்