Manasvi Hegde K N என்பவர் Mushroom Farming மற்றும் Agripreneurship  ffreedom app-ன் வழிகாட்டி

Manasvi Hegde K N

🏭 Farmfresh Organics, Shimoga
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Mushroom Farming
Mushroom Farming
Agripreneurship
Agripreneurship
மேலும் காட்டவும்
மானஸ்வி ஹெக்டே, ஊறுகாய், குக்கீகள் மற்றும் காளான் பொடி தயாரிக்கும் ஒரு சிறிய தொழிலைத் தொடங்கி, இப்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வணிகம் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் சம்பாதிக்கிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Manasvi Hegde K N உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Manasvi Hegde K N பற்றிய விவரம்

மானஸ்வி ஹெக்டே, ஒரு இளம் தொழிலதிபர். இவர் ஷிமோகா மாவட்டம் சொரபா தாலுகாவில் உள்ள கெரேகொப்பாவை சேர்ந்தவர். படிப்பு முடிந்து பெங்களூரில் ஓட்டலில் வேலை செய்தார். ஆனாலும் மானஸ்வி ஹெக்டேவுக்கு சொந்த ஊரில் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன்படி காளான் மதிப்பு கூட்டல் பற்றி தெரிந்து கொண்டார். முதலில் காளான் சாகுபடியை ஆரம்பித்தார், பிறகு இரட்டிப்பு லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற...

மானஸ்வி ஹெக்டே, ஒரு இளம் தொழிலதிபர். இவர் ஷிமோகா மாவட்டம் சொரபா தாலுகாவில் உள்ள கெரேகொப்பாவை சேர்ந்தவர். படிப்பு முடிந்து பெங்களூரில் ஓட்டலில் வேலை செய்தார். ஆனாலும் மானஸ்வி ஹெக்டேவுக்கு சொந்த ஊரில் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன்படி காளான் மதிப்பு கூட்டல் பற்றி தெரிந்து கொண்டார். முதலில் காளான் சாகுபடியை ஆரம்பித்தார், பிறகு இரட்டிப்பு லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காளான்களை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற ஆரம்பித்தார். இதன் மூலம் காளானில் ஊறுகாய், குக்கீஸ், பொடி என பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார். நேரடியாக மட்டுமின்றி ஆன்லைனில் கிராமம் முதல் நகரம் வரை காளான் பொருட்களை விற்பனை செய்து அசத்தலான வருமானம் பெற்று வருகிறார். காளான் சாகுபடி செய்பவர்கள் அதனுடன் மதிப்பு கூட்டல் செய்தால் நல்ல லாபம் பெறலாம் என்பதை மானஸ்வி ஹெக்டே செய்து காட்டி உள்ளார்

... எண்ணத்தில் காளான்களை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற ஆரம்பித்தார். இதன் மூலம் காளானில் ஊறுகாய், குக்கீஸ், பொடி என பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார். நேரடியாக மட்டுமின்றி ஆன்லைனில் கிராமம் முதல் நகரம் வரை காளான் பொருட்களை விற்பனை செய்து அசத்தலான வருமானம் பெற்று வருகிறார். காளான் சாகுபடி செய்பவர்கள் அதனுடன் மதிப்பு கூட்டல் செய்தால் நல்ல லாபம் பெறலாம் என்பதை மானஸ்வி ஹெக்டே செய்து காட்டி உள்ளார்

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்