Nandagopal என்பவர் Travel & Logistics Business ffreedom app-ன் வழிகாட்டி

Nandagopal

🏭 Vijaya Travel and Related services, Puducherry
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Travel & Logistics Business
Travel & Logistics Business
மேலும் காட்டவும்
நந்த கோபால், பாண்டிச்சேரியை சேர்ந்தவர். இவர் 1996ல் விஜயா டிராவல்ஸ் அன்ட் ரிலேட்டடு சர்வீஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Nandagopal உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Nandagopal பற்றிய விவரம்

நந்த கோபால், பாண்டிச்சேரியை சேர்ந்தவர். இவர் 1996ல் விஜயா டிராவல்ஸ் அன்ட் ரிலேட்டடு சர்வீஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். 25 ஆண்டுக்கு மேலாக கல்வி சுற்றுலா, இன்பச்சுற்றுலா என பல்வேறு வகையான சுற்றுலா ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும்...

நந்த கோபால், பாண்டிச்சேரியை சேர்ந்தவர். இவர் 1996ல் விஜயா டிராவல்ஸ் அன்ட் ரிலேட்டடு சர்வீஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். 25 ஆண்டுக்கு மேலாக கல்வி சுற்றுலா, இன்பச்சுற்றுலா என பல்வேறு வகையான சுற்றுலா ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் பான் இந்தியா சுற்றுலா திட்டங்களையும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். பல்வேறு நாடுகளுக்கு செல்லும் வகையில் சர்வதேச சுற்றுலா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்தும் வகையில் தரமான சேவைகளை செய்து வருவதால், பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

... வகையில் பான் இந்தியா சுற்றுலா திட்டங்களையும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். பல்வேறு நாடுகளுக்கு செல்லும் வகையில் சர்வதேச சுற்றுலா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்தும் வகையில் தரமான சேவைகளை செய்து வருவதால், பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்