Pandia Prabhakar R என்பவர் Home Bakery & Food Business மற்றும் Bakery & Sweets Business ffreedom app-ன் வழிகாட்டி

Pandia Prabhakar R

🏭 Macofa, Dindigul
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Home Bakery & Food Business
Home Bakery & Food Business
Bakery & Sweets Business
Bakery & Sweets Business
மேலும் காட்டவும்
பாண்டிய பிரபாகரன் அவர்கள் கொடைக்கானலை சேர்ந்தவர். இவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு மன்னா சாக்லேட் என்ற தொழிற்சாலையை அமைத்து சிறிய முதலீட்டில் சாக்லேட் தயாரிப்பை தொடங்கினார். பின்னர் அது மக்களால் அங்கீகரிக்கப்பட்ட “மகோஃபா சாக்லேட்” என்ற வணிகமாக உருவானது. கொடைக்கானல் மற்றும் மூணாரில் “மகோஃபா சாக்லேட்” புகழ்பெற்ற சாக்லேட் நிறுவனமாக மாறியதோடு அதிக லாபத்தையும் தருகிறது.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Pandia Prabhakar R உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Pandia Prabhakar R பற்றிய விவரம்

பாண்டிய பிரபாகரன் அவர்கள், அழகிய நகரமான கொடைக்கானலை சேர்ந்த தொழில் முனைவோர். இவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு மன்னா சாக்லேட் என்ற தொழிற்சாலையை அமைத்து சாக்லேட் தயாரிப்பில் தனது தொழில் பயணத்தை தொடங்கினார். பின்னர் அது மக்களால் அங்கீகரிக்கப்பட்ட “மகோஃபா சாக்லேட்” என்ற வணிகமாக உருவானது. தற்போது கொடைக்கானல் மற்றும் மூணாரில் “மகோஃபா சாக்லேட்” புகழ்பெற்ற...

பாண்டிய பிரபாகரன் அவர்கள், அழகிய நகரமான கொடைக்கானலை சேர்ந்த தொழில் முனைவோர். இவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு மன்னா சாக்லேட் என்ற தொழிற்சாலையை அமைத்து சாக்லேட் தயாரிப்பில் தனது தொழில் பயணத்தை தொடங்கினார். பின்னர் அது மக்களால் அங்கீகரிக்கப்பட்ட “மகோஃபா சாக்லேட்” என்ற வணிகமாக உருவானது. தற்போது கொடைக்கானல் மற்றும் மூணாரில் “மகோஃபா சாக்லேட்” புகழ்பெற்ற சாக்லேட் நிறுவனமாக உள்ளது. பிரபாகர் அவர்கள், இந்த சாக்லேட் நிறுவனத்தை குறைந்த முதலீட்டில் தொடங்கினாலும், ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான வருமானத்தை தரக்கூடிய வணிகமாக மாற்றியுள்ளார். இது இவரது முயற்சியின் இனிமையான வெற்றியை மட்டுமல்லாமல் இவரது நிபுணத்துவதையும் வெளிப்படுத்துகிறது. இவர் தனது நிபுணத்துவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளார்.

... சாக்லேட் நிறுவனமாக உள்ளது. பிரபாகர் அவர்கள், இந்த சாக்லேட் நிறுவனத்தை குறைந்த முதலீட்டில் தொடங்கினாலும், ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான வருமானத்தை தரக்கூடிய வணிகமாக மாற்றியுள்ளார். இது இவரது முயற்சியின் இனிமையான வெற்றியை மட்டுமல்லாமல் இவரது நிபுணத்துவதையும் வெளிப்படுத்துகிறது. இவர் தனது நிபுணத்துவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளார்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்