R Sinouvassin என்பவர் Basics of Handicrafts Business மற்றும் Manufacturing Business ffreedom app-ன் வழிகாட்டி

R Sinouvassin

🏭 Kalai Tamizhan Handicraft, Puducherry
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Basics of Handicrafts Business
Basics of Handicrafts Business
Manufacturing Business
Manufacturing Business
மேலும் காட்டவும்
சீனிவாசன், பாண்டிச்சேரியை சேர்ந்தவர். இவர் கலை தமிழன் ஹேன்டிகிராப்ட் என்ற பெயரில் தேங்காய் சிரட்டையில் கலைப்பொருட்களை 25 ஆண்டாக தயாரித்து வருகிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக R Sinouvassin உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

R Sinouvassin பற்றிய விவரம்

சீனிவாசன், பாண்டிச்சேரியை சேர்ந்தவர். இவர் கலை தமிழன் ஹேன்டிகிராப்ட் என்ற பெயரில் தேங்காய் சிரட்டையில் கலைப்பொருட்களை தயாரித்து வருகிறார். 25 ஆண்டாக இந்த தொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறார். இவர் தயார் செய்யும் கலைப்பொருட்களுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. எந்த நாட்டிலும்...

சீனிவாசன், பாண்டிச்சேரியை சேர்ந்தவர். இவர் கலை தமிழன் ஹேன்டிகிராப்ட் என்ற பெயரில் தேங்காய் சிரட்டையில் கலைப்பொருட்களை தயாரித்து வருகிறார். 25 ஆண்டாக இந்த தொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறார். இவர் தயார் செய்யும் கலைப்பொருட்களுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. எந்த நாட்டிலும் இதற்கு தடை விதிக்கப்படவில்லை என்பதால், வெளிநாட்டினரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப கலைப்பொருட்களை செய்து மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறார். ஒவ்வொரு கலைப்பொருளும் 500 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதால், இதன் மூலம் இவர் மாதம் பல லட்சம் சம்பாதிக்கிறார்.

... இதற்கு தடை விதிக்கப்படவில்லை என்பதால், வெளிநாட்டினரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப கலைப்பொருட்களை செய்து மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறார். ஒவ்வொரு கலைப்பொருளும் 500 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதால், இதன் மூலம் இவர் மாதம் பல லட்சம் சம்பாதிக்கிறார்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்