Ramakrishnan என்பவர் Food Processing & Packaged Food Business மற்றும் Agripreneurship  ffreedom app-ன் வழிகாட்டி

Ramakrishnan

🏭 Santosh Farm, Coimbatore
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Food Processing & Packaged Food Business
Food Processing & Packaged Food Business
Agripreneurship
Agripreneurship
மேலும் காட்டவும்
பொள்ளாச்சி ஆனைமலை காப்புக்காடு அருகே 4 தசாப்தங்களுக்கு மேலாக சந்தோஷ் பண்ணை என்ற பெயரில் ராமகிருஷ்ணன் விவசாயம் செய்து வருகிறார். இயற்கையின் மீது பேரன்பும் வருங்கால மக்களின் மீதிருக்கும் அக்கறையும் இவரை இயற்கை முறையில் விவசாயம் செய்ய தூண்டியது எனவும் கூறலாம். தேங்காயில் இருந்து சமையல் என்னை மற்றும் சோப்புகளை உருவாக்கி விற்று வருகிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Ramakrishnan உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Ramakrishnan பற்றிய விவரம்

தமிழ்நாட்டுல தேங்காய்க்கு பேரு போன ஊருன்னா பொள்ளாச்சிய சொல்லாம். வெளிநாடுகள்ல பொள்ளாச்சி தேங்காய்க்கு மவுஸு அதிகம். பொள்ளாச்சி ஆனைமலை காப்புக்காடு அருகே 4 தசாப்தங்களுக்கு மேலாக சந்தோஷ் பண்ணை என்ற பெயரில் ராமகிருஷ்ணன் விவசாயம் செய்து வருகிறார். இயற்கை வேளாண்மையின் பிதாமகன் என போற்றப்படும் மசனோபு ஃபுகுவோகாவிடம் நேரடியாகப் பயிற்சி பெற்ற இவர் அவரது கனவை தனது கனவாக நினைத்து 50 ஏக்கர் நிலப்பரப்பில் விவாசாயம் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இயற்கையின் மீது இருக்கும்...

தமிழ்நாட்டுல தேங்காய்க்கு பேரு போன ஊருன்னா பொள்ளாச்சிய சொல்லாம். வெளிநாடுகள்ல பொள்ளாச்சி தேங்காய்க்கு மவுஸு அதிகம். பொள்ளாச்சி ஆனைமலை காப்புக்காடு அருகே 4 தசாப்தங்களுக்கு மேலாக சந்தோஷ் பண்ணை என்ற பெயரில் ராமகிருஷ்ணன் விவசாயம் செய்து வருகிறார். இயற்கை வேளாண்மையின் பிதாமகன் என போற்றப்படும் மசனோபு ஃபுகுவோகாவிடம் நேரடியாகப் பயிற்சி பெற்ற இவர் அவரது கனவை தனது கனவாக நினைத்து 50 ஏக்கர் நிலப்பரப்பில் விவாசாயம் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இயற்கையின் மீது இருக்கும் பேரன்பும் வருங்கால சந்ததியினர் மீதிருக்கும் அக்கறையும், இவரை இயற்கை முறையில் விவசாயம் செய்ய தூண்டியது எனவும் கூறலாம். நம்மாழ்வாரின் கால் பதித்த நிலம் இவரது பூமி. தேங்காயில் இருந்து சமையல் என்னை சோப்புகள் மற்றும் பிற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களையும் உருவாக்கி விற்று வருகிறார். நீங்களும் ராமகிருஷ்ணனை போல் இந்தத் துறையில் தடம் பதிக்க விரும்பினால் வீடியோ கால் மூலம் ராமகிருஷ்ணனை தொடர்பு கொள்ளவும். உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதலை அவர் வழங்க தயாராக உள்ளார்.

... பேரன்பும் வருங்கால சந்ததியினர் மீதிருக்கும் அக்கறையும், இவரை இயற்கை முறையில் விவசாயம் செய்ய தூண்டியது எனவும் கூறலாம். நம்மாழ்வாரின் கால் பதித்த நிலம் இவரது பூமி. தேங்காயில் இருந்து சமையல் என்னை சோப்புகள் மற்றும் பிற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களையும் உருவாக்கி விற்று வருகிறார். நீங்களும் ராமகிருஷ்ணனை போல் இந்தத் துறையில் தடம் பதிக்க விரும்பினால் வீடியோ கால் மூலம் ராமகிருஷ்ணனை தொடர்பு கொள்ளவும். உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதலை அவர் வழங்க தயாராக உள்ளார்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்