S Vijayan என்பவர் Pig Farming ffreedom app-ன் வழிகாட்டி

S Vijayan

🏭 Real Pig Farms, Coimbatore
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Pig Farming
Pig Farming
மேலும் காட்டவும்
எஸ்.விஜயன், கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் 2008ல் 1.5 ஏக்கர் நிலத்தில் பன்றி பண்ணையை துவங்கினார். தற்போது இவரது பண்ணையில் 1000க்கும் மேற்பட்ட பன்றிகள் உள்ளன.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக S Vijayan உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

S Vijayan பற்றிய விவரம்

எஸ்.விஜயன், தமிழகத்தின் கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் கடந்த 2008ம் ஆண்டு 5 பன்றிகளுடன்- 1.5 ஏக்கர் நிலத்தில் ‘ரியல் பிக் பார்மிங்’ என்ற பெயரில் பன்றி பண்ணையை துவங்கினார். இவரது ஆரம்ப முதலீடு 5 லட்சம் மட்டுமே. தற்போது இவரது பண்ணையில் 1000க்கும் மேற்பட்ட பன்றிகள் உள்ளன. இவர் தமிழ்நாடு மற்றும்...

எஸ்.விஜயன், தமிழகத்தின் கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் கடந்த 2008ம் ஆண்டு 5 பன்றிகளுடன்- 1.5 ஏக்கர் நிலத்தில் ‘ரியல் பிக் பார்மிங்’ என்ற பெயரில் பன்றி பண்ணையை துவங்கினார். இவரது ஆரம்ப முதலீடு 5 லட்சம் மட்டுமே. தற்போது இவரது பண்ணையில் 1000க்கும் மேற்பட்ட பன்றிகள் உள்ளன. இவர் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு ஆண்டு தோறும் 1200க்கும் மேற்பட்ட பன்றிகளை விற்பனை செய்து, மாதம் பல லட்சம் சம்பாதிக்கிறார். தன் 14 ஆண்டு அனுபவத்தில் பன்றி பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். நீங்களும் பன்றி பண்ணையை ஆரம்பித்து, அதை லாபகரமாக நடத்த வேண்டும் என விரும்பினால், விஜயனை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.

... கேரளாவுக்கு ஆண்டு தோறும் 1200க்கும் மேற்பட்ட பன்றிகளை விற்பனை செய்து, மாதம் பல லட்சம் சம்பாதிக்கிறார். தன் 14 ஆண்டு அனுபவத்தில் பன்றி பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். நீங்களும் பன்றி பண்ணையை ஆரம்பித்து, அதை லாபகரமாக நடத்த வேண்டும் என விரும்பினால், விஜயனை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்