Sakkaravarthi Susaidurai என்பவர் Dairy Farming ffreedom app-ன் வழிகாட்டி

Sakkaravarthi Susaidurai

🏭 Mariya Integrated farm, Tiruvannamalai
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Dairy Farming
Dairy Farming
மேலும் காட்டவும்
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி சூசைதுறை. இவர் ஒருங்கிணைந்த விவசாய முறையில் நிபுணர். இவர் பண்ணையில் ஆடு, மாடு, கோழி மற்றும் புறாக்களை ஒருங்கிணைந்த விவசாய முறையில் வெற்றிகரமாக வளர்த்து வருகிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Sakkaravarthi Susaidurai உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Sakkaravarthi Susaidurai பற்றிய விவரம்

திருவண்ணாமலையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி சூசைதுறை. இவர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு IT நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார், பின் கொரோனா காலத்தில் தனது விவசாய பயணத்தை தொடங்கினார். கால்நடைகள் மற்றும் தாவரங்களுடன் ஒருங்கிணைந்த விவசாயத்தை தொடங்கினார். தற்போது இவர் மரியா...

திருவண்ணாமலையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி சூசைதுறை. இவர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு IT நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார், பின் கொரோனா காலத்தில் தனது விவசாய பயணத்தை தொடங்கினார். கால்நடைகள் மற்றும் தாவரங்களுடன் ஒருங்கிணைந்த விவசாயத்தை தொடங்கினார். தற்போது இவர் மரியா இன்டெர்க்ரேட்டட் பண்ணையின் உரிமையாளர். இவர் ஒருங்கிணைந்த விவசாய முறையில் நிபுணர். இவர் பண்ணையில் ஆடு, மாடு, கோழி மற்றும் புறாக்களை ஒருங்கிணைந்த விவசாய முறையில் வெற்றிகரமாக வளர்த்து வருகிறார். இவர் தனது நிபுணத்துவத்தை ஆர்வமுள்ள விவசாயிகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளார்.

... இன்டெர்க்ரேட்டட் பண்ணையின் உரிமையாளர். இவர் ஒருங்கிணைந்த விவசாய முறையில் நிபுணர். இவர் பண்ணையில் ஆடு, மாடு, கோழி மற்றும் புறாக்களை ஒருங்கிணைந்த விவசாய முறையில் வெற்றிகரமாக வளர்த்து வருகிறார். இவர் தனது நிபுணத்துவத்தை ஆர்வமுள்ள விவசாயிகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளார்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்