Sangeeta S Abhishek என்பவர் Digital Creator Business மற்றும் Digital Marketing & Online Business ffreedom app-ன் வழிகாட்டி

Sangeeta S Abhishek

🏭 SODME Digital Marketing , Chennai
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Digital Creator Business
Digital Creator Business
Digital Marketing & Online Business
Digital Marketing & Online Business
மேலும் காட்டவும்
பேராசிரியர் சங்கீதா எஸ் அபிஷேக், SODME டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனர் மற்றும் மார்க்கெட்டிங் ஆலோசகர், சங்கீதா கருத்துகளை விட முடிவுகளில் கவனம் செலுத்தும் அரிய நிபுணர் ஆவார். அவரது டிஜிட்டல் மார்க்கெட்டிங் அமர்வுகள் மூலம் தொழில்முனைவோர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஆரம்பநிலை தொழில் முனைவோர்கள் என பாரபட்சியமின்றி அனைவருக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவையில் உதவியுள்ளார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Sangeeta S Abhishek உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Sangeeta S Abhishek பற்றிய விவரம்

பேராசிரியர் சங்கீதா எஸ் அபிஷேக், SODME டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனர் மற்றும் மார்க்கெட்டிங் ஆலோசகர், சங்கீதா கருத்துகளை விட முடிவுகளில் கவனம் செலுத்தும் அரிய நிபுணர் ஆவார். அவரது டிஜிட்டல் மார்க்கெட்டிங் அமர்வுகள் மூலம் தொழில்முனைவோர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஆரம்பநிலை தொழில் முனைவோர்கள் என பாரபட்சியமின்றி அனைவருக்கும் டிஜிட்டல்...

பேராசிரியர் சங்கீதா எஸ் அபிஷேக், SODME டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனர் மற்றும் மார்க்கெட்டிங் ஆலோசகர், சங்கீதா கருத்துகளை விட முடிவுகளில் கவனம் செலுத்தும் அரிய நிபுணர் ஆவார். அவரது டிஜிட்டல் மார்க்கெட்டிங் அமர்வுகள் மூலம் தொழில்முனைவோர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஆரம்பநிலை தொழில் முனைவோர்கள் என பாரபட்சியமின்றி அனைவருக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவையில் உதவியுள்ளார். இவருடைய பல வருட கஷ்ட்டங்கள், தோல்விகள் மற்றும் அனுபவங்கள் இவரை இன்று வைரம் போல் ஜொலிக்க வைத்துள்ளது, நீங்களும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் வெற்றி பெற விரும்பினால் இவரை தொடர்பு கொண்டு இவருடைய ஆலோசனைகள் மற்றும் அனுபவங்கள் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். நீங்களும் ஒரு வெற்றிகரமான ஒரு தொழில் முனைவோராக மாற இயலும்.

... மார்க்கெட்டிங் சேவையில் உதவியுள்ளார். இவருடைய பல வருட கஷ்ட்டங்கள், தோல்விகள் மற்றும் அனுபவங்கள் இவரை இன்று வைரம் போல் ஜொலிக்க வைத்துள்ளது, நீங்களும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் வெற்றி பெற விரும்பினால் இவரை தொடர்பு கொண்டு இவருடைய ஆலோசனைகள் மற்றும் அனுபவங்கள் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். நீங்களும் ஒரு வெற்றிகரமான ஒரு தொழில் முனைவோராக மாற இயலும்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்