கோர்ஸ்களை ஆராயுங்கள்
Selva Kumar என்பவர் Beekeeping, Integrated Farming, Basics of Farming மற்றும் Smart Farming ffreedom app-ன் வழிகாட்டி

Selva Kumar

🏭 SKM Natural Honey, Cuddalore
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Beekeeping
Beekeeping
Integrated Farming
Integrated Farming
Basics of Farming
Basics of Farming
Smart Farming
Smart Farming
மேலும் காட்டவும்
செல்வக்குமார், பல முறை தேனீ வளர்ப்பை முயற்சி செய்து தோற்றாலும், தனது விடாமுயற்சியால், தற்போது சுமார் 5000 தேன் பெட்டிகளுடன் தனது வருவாயை 10 மடங்கு அதிகரித்துள்ளார்.10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்துள்ளார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Selva Kumar உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Selva Kumar பற்றிய விவரம்

செல்வக்குமார், கடலூரை சேர்ந்தவர். இவர்1998ல், 600 ரூபாய் முதலீட்டில் ஒரு தேன் பெட்டியை வாங்கி, தேன் வளர்ப்பில் ஈடுபட்டார். இது தோல்வியடைந்தது. இவ்வாறு 8 முறை தோல்வி அடைந்தார், பின்னர் தோல்வியில் இருந்து மீண்டு வர புதிய நுட்பத்தை கற்று, 9வது முறை தேனீ வளர்ப்பில் வெற்றி அடைந்தார். தற்போது இவரிடம் சுமார் 5000 தேன் பெட்டிகள் உள்ளன. வருவாயும் 10 மடங்கு அதிகரித்துள்ளது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்துள்ளார். பழங்குடியினரை...

செல்வக்குமார், கடலூரை சேர்ந்தவர். இவர்1998ல், 600 ரூபாய் முதலீட்டில் ஒரு தேன் பெட்டியை வாங்கி, தேன் வளர்ப்பில் ஈடுபட்டார். இது தோல்வியடைந்தது. இவ்வாறு 8 முறை தோல்வி அடைந்தார், பின்னர் தோல்வியில் இருந்து மீண்டு வர புதிய நுட்பத்தை கற்று, 9வது முறை தேனீ வளர்ப்பில் வெற்றி அடைந்தார். தற்போது இவரிடம் சுமார் 5000 தேன் பெட்டிகள் உள்ளன. வருவாயும் 10 மடங்கு அதிகரித்துள்ளது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்துள்ளார். பழங்குடியினரை மேம்படுத்தும் நோக்கில் நபார்டு வங்கியுடன் இணைந்தும், வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்களை மேம்படுத்த இந்தியன் வங்கியுடனும் இணைந்து, ""நம்மாழ்வார் சுற்றுச்சூழல் அறக்கட்டளையை 2017ல் துவங்கி நடத்தி வருகிறார். அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 7 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். உலக தேனீ தினத்திற்கான விருது, தேனீ வளர்ப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய அரசின் தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

... மேம்படுத்தும் நோக்கில் நபார்டு வங்கியுடன் இணைந்தும், வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்களை மேம்படுத்த இந்தியன் வங்கியுடனும் இணைந்து, ""நம்மாழ்வார் சுற்றுச்சூழல் அறக்கட்டளையை 2017ல் துவங்கி நடத்தி வருகிறார். அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 7 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். உலக தேனீ தினத்திற்கான விருது, தேனீ வளர்ப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய அரசின் தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்