Sharanya R என்பவர் Integrated Farming மற்றும் Agripreneurship  ffreedom app-ன் வழிகாட்டி

Sharanya R

🏭 Sharanya Foods, Chamarajnagar
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Integrated Farming
Integrated Farming
Agripreneurship
Agripreneurship
மேலும் காட்டவும்
MBA பட்டதாரியான சரண்யா கடலை பயிரிட்டு, சொந்தமாக வேர்க்கடலை ஆலையையும் நிறுவினார். இந்த வணிகம் இப்போது விரிவடைந்து, பெங்களூரிலும் வேர்க்கடலை எண்ணெய் விற்பனை நிலையத்தை நிறுவியுள்ளார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Sharanya R உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

வழிகாட்டியால் கற்பிக்கப்படும் கோர்ஸுகள்
Sharanya R பற்றிய விவரம்

சரண்யா ஒரு இளம் தொழிலதிபர் ஆவார், ஒரு விவசாயியாக விவசாயத்தில் இருந்து தனது சொந்த பிராண்டை உருவாக்கியுள்ளார். எம்.பி.ஏ முடித்த இவர், தனது நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்து கடந்த 5 ஆண்டுகளாக கடலை எண்ணெய் வியாபாரம் செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார். கர்நாடகாவின் ரெய்ச்சூரில் துவங்கிய இவரது தொழில் இன்று பெங்களூரு வரை விரிவடைந்துள்ளது. மேலும், பெங்களூரில் ஒரு கடையையும் வைத்துள்ளனர்....

சரண்யா ஒரு இளம் தொழிலதிபர் ஆவார், ஒரு விவசாயியாக விவசாயத்தில் இருந்து தனது சொந்த பிராண்டை உருவாக்கியுள்ளார். எம்.பி.ஏ முடித்த இவர், தனது நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்து கடந்த 5 ஆண்டுகளாக கடலை எண்ணெய் வியாபாரம் செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார். கர்நாடகாவின் ரெய்ச்சூரில் துவங்கிய இவரது தொழில் இன்று பெங்களூரு வரை விரிவடைந்துள்ளது. மேலும், பெங்களூரில் ஒரு கடையையும் வைத்துள்ளனர். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு எப்படி மதிப்பு கூட்டி தங்கள் பிராண்டை உருவாக்குவது என்பது சரண்யாவுக்கு நன்றாகத் தெரியும். சரண்யா நிலக்கடலை விவசாயம் மற்றும் எண்ணெய் ஆலை நடத்துவதோடு மட்டுமல்லாமல், தான் மேற்கொண்ட விவசாயப் பொருட்களிலிருந்து தனது சொந்த பிராண்டைக் கட்டியெழுப்புவதில் சிறந்த அனுபவத்தை கொண்டுள்ளார். அந்த வகையில் விவசாயி, தொழிலதிபர் என பண்முக தன்மை கொண்டவராக திகழ்கிறார்.

... விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு எப்படி மதிப்பு கூட்டி தங்கள் பிராண்டை உருவாக்குவது என்பது சரண்யாவுக்கு நன்றாகத் தெரியும். சரண்யா நிலக்கடலை விவசாயம் மற்றும் எண்ணெய் ஆலை நடத்துவதோடு மட்டுமல்லாமல், தான் மேற்கொண்ட விவசாயப் பொருட்களிலிருந்து தனது சொந்த பிராண்டைக் கட்டியெழுப்புவதில் சிறந்த அனுபவத்தை கொண்டுள்ளார். அந்த வகையில் விவசாயி, தொழிலதிபர் என பண்முக தன்மை கொண்டவராக திகழ்கிறார்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்