Thanga Lakshmi என்பவர் Bag Making Business, Basics of Handicrafts Business மற்றும் Manufacturing Business ffreedom app-ன் வழிகாட்டி

Thanga Lakshmi

🏭 Jailucks Jute bags, Madurai
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Bag Making Business
Bag Making Business
Basics of Handicrafts Business
Basics of Handicrafts Business
Manufacturing Business
Manufacturing Business
மேலும் காட்டவும்
மதுரையில் ஜெய்லக்ஸ் ஜூட் பேக் நிறுவனர் தங்க லட்சுமி, இவர் 2017 ஆம் ஆண்டு ரூ.10,000 முதலீடு மற்றும் ஒரு இயந்திரத்துடன் தனது ஜூட் பேக் தயாரிப்பு வணிகத்தை தொடங்கினார். சிறுவயதிலிருந்தே கைவினைப் பொருட்கள் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட இவர், தனது திறமைகளை ஒரு தொழிலாக மாற்றினார். ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்ட தயாராக உள்ளார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Thanga Lakshmi உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Thanga Lakshmi பற்றிய விவரம்

மதுரையில் ஜெய்லக்ஸ் ஜூட் பேக் நிறுவனர் தங்க லட்சுமி, இவர் 2017 ஆம் ஆண்டு ரூ.10,000 முதலீடு மற்றும் ஒரு இயந்திரத்துடன் தனது ஜூட் பேக் தயாரிப்பு வணிகத்தை தொடங்கினார். சிறுவயதிலிருந்தே கைவினைப் பொருட்கள் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட இவர், தனது திறமைகளை ஒரு தொழிலாக மாற்றினார். மாதுரி ஸ்கில் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பிறகு, இவர் தனது தொழிலை விரிவுபடுத்தி ஐந்து இயந்திரங்களை கொண்ட வணிகமாக மாற்றியுள்ளார். மேலும் கைவினைப்பொருள் பற்றி கற்க விரும்புபவர்களுக்கும்...

மதுரையில் ஜெய்லக்ஸ் ஜூட் பேக் நிறுவனர் தங்க லட்சுமி, இவர் 2017 ஆம் ஆண்டு ரூ.10,000 முதலீடு மற்றும் ஒரு இயந்திரத்துடன் தனது ஜூட் பேக் தயாரிப்பு வணிகத்தை தொடங்கினார். சிறுவயதிலிருந்தே கைவினைப் பொருட்கள் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட இவர், தனது திறமைகளை ஒரு தொழிலாக மாற்றினார். மாதுரி ஸ்கில் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பிறகு, இவர் தனது தொழிலை விரிவுபடுத்தி ஐந்து இயந்திரங்களை கொண்ட வணிகமாக மாற்றியுள்ளார். மேலும் கைவினைப்பொருள் பற்றி கற்க விரும்புபவர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் வழிகாட்ட தொடங்கினார். தனித்துவமான ஜூட் பைகளை தயாரிப்பதனால் பண்டிகைக் காலங்களில் இதன் தேவைகள் அதிகரிப்பதோடு மாதந்தோறும் 10,000 முதல் 15,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. இவர் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் தனது வெற்றியை சர்வதேச அளவில் விரிவடைய செய்துள்ளார். தங்க லக்ஷ்மி அவர்களின் பயணம் இவரது தொழில் முனைவோர் திறன் மற்றும் கைவினைப்பொருட்களை உருவாக்கும் திறன் இவரது அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாக நிற்கிறது. ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்ட தயாராக உள்ளார்.

... இல்லத்தரசிகளுக்கும் வழிகாட்ட தொடங்கினார். தனித்துவமான ஜூட் பைகளை தயாரிப்பதனால் பண்டிகைக் காலங்களில் இதன் தேவைகள் அதிகரிப்பதோடு மாதந்தோறும் 10,000 முதல் 15,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. இவர் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் தனது வெற்றியை சர்வதேச அளவில் விரிவடைய செய்துள்ளார். தங்க லக்ஷ்மி அவர்களின் பயணம் இவரது தொழில் முனைவோர் திறன் மற்றும் கைவினைப்பொருட்களை உருவாக்கும் திறன் இவரது அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாக நிற்கிறது. ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்ட தயாராக உள்ளார்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்