Udhaya Kiruthiga Ramesh Sundar என்பவர் Beauty & Wellness Business ffreedom app-ன் வழிகாட்டி

Udhaya Kiruthiga Ramesh Sundar

🏭 Kiki's Beauty Blush, Trichy
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Beauty & Wellness Business
Beauty & Wellness Business
மேலும் காட்டவும்
கிருத்திகா, ஆன்லைனில் அழகு கலையை கற்று, கிகி பியூட்டி ப்ளஷ் என்ற அழகு நிலையத்தை தனது வீட்டிலேயே வெற்றிகரமாக நிறுவினார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Udhaya Kiruthiga Ramesh Sundar உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Udhaya Kiruthiga Ramesh Sundar பற்றிய விவரம்

"திருச்சியை சேர்ந்த கிருத்திகா பியூட்டி பார்லர் பிசினசில் கொடி கட்டி பறக்கும் பெண்மணி. இத்தனைக்கும் இவரு 10, 20 வருஷமா இந்த தொழிலை செய்யல. 50, 60 லட்சம் முதலீடும் பண்ணல. இவரு முதல்ல கொரோனாவுக்கு முன்னாடி வரைக்கும் புடவை வியாபாரம்தான் பண்ணிட்டு இருந்தாரு. கொரோனா நேரத்துல இவரோட புடவை பிசினஸ் சரியா போகல. இதனால அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பா,...

"திருச்சியை சேர்ந்த கிருத்திகா பியூட்டி பார்லர் பிசினசில் கொடி கட்டி பறக்கும் பெண்மணி. இத்தனைக்கும் இவரு 10, 20 வருஷமா இந்த தொழிலை செய்யல. 50, 60 லட்சம் முதலீடும் பண்ணல. இவரு முதல்ல கொரோனாவுக்கு முன்னாடி வரைக்கும் புடவை வியாபாரம்தான் பண்ணிட்டு இருந்தாரு. கொரோனா நேரத்துல இவரோட புடவை பிசினஸ் சரியா போகல. இதனால அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பா, இவருக்கு தோன்றிய எண்ணம்தான் பியூட்டி பார்லர் பிசினஸ். உடனே ஆன்லைன் மூலமா பியூட்டி பார்லர் கோர்ஸ் பத்தி படிச்சாரு. உடனே வீட்டிலேயே சின்ன முதலீட்டுல பியூட்டி பார்லர் ஆரம்பிச்சாரு. இதுல இவரே எதிர்பார்க்காத அளவுக்கு வருமானம் வருது. திருமணம் ஆன பெண்கள், வீட்டில் இருந்தபடியே நல்லா சம்பாதிக்கலாம் அப்படீங்கறதுக்கு இவர் முன் உதாரணமாக இருக்காரு.

... இவருக்கு தோன்றிய எண்ணம்தான் பியூட்டி பார்லர் பிசினஸ். உடனே ஆன்லைன் மூலமா பியூட்டி பார்லர் கோர்ஸ் பத்தி படிச்சாரு. உடனே வீட்டிலேயே சின்ன முதலீட்டுல பியூட்டி பார்லர் ஆரம்பிச்சாரு. இதுல இவரே எதிர்பார்க்காத அளவுக்கு வருமானம் வருது. திருமணம் ஆன பெண்கள், வீட்டில் இருந்தபடியே நல்லா சம்பாதிக்கலாம் அப்படீங்கறதுக்கு இவர் முன் உதாரணமாக இருக்காரு.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்