Vanitha Saravanan	 என்பவர் Beauty & Wellness Business மற்றும் Education & Training Business ffreedom app-ன் வழிகாட்டி

Vanitha Saravanan

📍 Trichy, Tamil Nadu
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Beauty & Wellness Business
Beauty & Wellness Business
Education & Training Business
Education & Training Business
மேலும் காட்டவும்
வனிதா, தமிழகத்தின் திருச்சியை சேர்ந்தவர். இவர் 2003ல் சிறிய அளவில் வீட்டிலேயே பியூட்டி பார்லர் தொடங்கி, இன்று பெரிய அளவில் விரிவுபடுத்தி உள்ளார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Vanitha Saravanan உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Vanitha Saravanan பற்றிய விவரம்

வனிதா, தமிழகத்தின் திருச்சியை சேர்ந்தவர். இவர் டி-பார்மசி மற்றும் பி.ஏ. உளவியல் படித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு ஏதாவது சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து 2003 ம் ஆண்டில், சிறிய அளவில் வீட்டிலேயே பியூட்டி பார்லர்...

வனிதா, தமிழகத்தின் திருச்சியை சேர்ந்தவர். இவர் டி-பார்மசி மற்றும் பி.ஏ. உளவியல் படித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு ஏதாவது சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து 2003 ம் ஆண்டில், சிறிய அளவில் வீட்டிலேயே பியூட்டி பார்லர் வணிகத்தைத் தொடங்கி, தன் கனவின் முதல் படிகளை எடுத்து வைத்தார். அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம், வனிதா தனது தொழிலை விரிவுபடுத்தி, "அபிராமி பெண்கள் அழகு நிலையம் 'என்' ஃபிட்னஸ் என்ற பியூட்டி பார்லரை தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

... வணிகத்தைத் தொடங்கி, தன் கனவின் முதல் படிகளை எடுத்து வைத்தார். அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம், வனிதா தனது தொழிலை விரிவுபடுத்தி, "அபிராமி பெண்கள் அழகு நிலையம் 'என்' ஃபிட்னஸ் என்ற பியூட்டி பார்லரை தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்