Vidhiya Sri R என்பவர் Beekeeping மற்றும் Government Schemes for Farmers ffreedom app-ன் வழிகாட்டி

Vidhiya Sri R

📍 Namakkal, Tamil Nadu
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Beekeeping
Beekeeping
Government Schemes for Farmers
Government Schemes for Farmers
மேலும் காட்டவும்
வித்யா ஸ்ரீ , திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர் 2 ஆண்டுகளாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். தனது சொந்த பண்ணையில் தேனீ பெட்டிகளை அமைத்து, அக்கம் பக்கத்து பண்ணைகளுக்கு தேனீக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அவர்களது பண்ணைகளிலும் தேனீ பெட்டிகளை அமைத்துள்ளார். வித்யா ஸ்ரீ தேனை பிரித்தெடுத்து அதிலிருந்து தேன் பொருட்களை தயாரிக்கிறார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Vidhiya Sri R உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Vidhiya Sri R பற்றிய விவரம்

பல ஆண்டுகளாக தேனீ வளர்ப்பில் வளர்ந்து வரும் நட்சத்திரமான வித்யா ஸ்ரீயை சந்திக்கவும். தேனீக்களின் முக்கியத்துவம் குறித்த ஆழமான நம்பிக்கையுடன், தனது பண்ணையில் மட்டுமின்றி, அண்டை நிலங்களிலும் தேனீ பெட்டிகளை வைத்து தேனீ வளர்ப்பின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை பரப்பி வருகிறார். வித்யா ஸ்ரீயின் நிபுணத்துவம் தேனீக்களை பிரித்தெடுத்தல், திறமையாக இனப்பெருக்கம் செய்தல் மற்றும் தேனீ...

பல ஆண்டுகளாக தேனீ வளர்ப்பில் வளர்ந்து வரும் நட்சத்திரமான வித்யா ஸ்ரீயை சந்திக்கவும். தேனீக்களின் முக்கியத்துவம் குறித்த ஆழமான நம்பிக்கையுடன், தனது பண்ணையில் மட்டுமின்றி, அண்டை நிலங்களிலும் தேனீ பெட்டிகளை வைத்து தேனீ வளர்ப்பின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை பரப்பி வருகிறார். வித்யா ஸ்ரீயின் நிபுணத்துவம் தேனீக்களை பிரித்தெடுத்தல், திறமையாக இனப்பெருக்கம் செய்தல் மற்றும் தேனீ வளர்ப்பு சமூகத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் உள்ளது. தேனீ வளர்ப்பில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டினால் Instagram- ல் உள்ள அவரது வீடியோக்கள் பரவலான பாராட்டுக்களை பெற்று வருகிறது. நீங்களும் இந்த வணிகத் துறையில் தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாக செய்ய விரும்பினால், வீடியோ அழைப்பு மூலம் வித்யா ஸ்ரீயை தொடர்பு கொள்ளவும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகளை அவருடைய அனுபவங்கள் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்.

... வளர்ப்பு சமூகத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் உள்ளது. தேனீ வளர்ப்பில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டினால் Instagram- ல் உள்ள அவரது வீடியோக்கள் பரவலான பாராட்டுக்களை பெற்று வருகிறது. நீங்களும் இந்த வணிகத் துறையில் தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாக செய்ய விரும்பினால், வீடியோ அழைப்பு மூலம் வித்யா ஸ்ரீயை தொடர்பு கொள்ளவும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகளை அவருடைய அனுபவங்கள் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்