இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
யாசர் ரகுமான், சென்னையை சேர்ந்தவர். இவர் கடந்த 2003ல் 6 ஊழியர்களுடன் ரியல் எஸ்டேட் பிசினசை ஆரம்பித்தார். தற்போது 65 ஊழியர்கள் பணியாற்றும் அளவுக்கு, இவரின் ரியல் எஸ்டேட் பிசினஸ் விரிவடைந்துள்ளது. குடியிருப்பு மற்றும் வணிகம் சம்பந்தமான ரியல் எஸ்டேட் பிசினஸ்களை செய்து வருகிறார். அதோடு குடியிருப்பு...
யாசர் ரகுமான், சென்னையை சேர்ந்தவர். இவர் கடந்த 2003ல் 6 ஊழியர்களுடன் ரியல் எஸ்டேட் பிசினசை ஆரம்பித்தார். தற்போது 65 ஊழியர்கள் பணியாற்றும் அளவுக்கு, இவரின் ரியல் எஸ்டேட் பிசினஸ் விரிவடைந்துள்ளது. குடியிருப்பு மற்றும் வணிகம் சம்பந்தமான ரியல் எஸ்டேட் பிசினஸ்களை செய்து வருகிறார். அதோடு குடியிருப்பு சொத்து வாங்கி-விற்பது, முதலீடு, வாடகை வருவாயை பெருக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர். கடந்த 20 ஆண்டாக இவர் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறக்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு, யாசர் ரகுமானின் அனுபவம் மற்றும் வழிகாட்டுதல் நிச்சயம் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
... சொத்து வாங்கி-விற்பது, முதலீடு, வாடகை வருவாயை பெருக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர். கடந்த 20 ஆண்டாக இவர் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறக்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு, யாசர் ரகுமானின் அனுபவம் மற்றும் வழிகாட்டுதல் நிச்சயம் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்
ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்