Yuvarajkumar K என்பவர் Pig Farming ffreedom app-ன் வழிகாட்டி

Yuvarajkumar K

🏭 white pig farming, Dharmapuri
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
Pig Farming
Pig Farming
மேலும் காட்டவும்
தமிழ்நாட்டைச் சேர்ந்த தொலைநோக்கு பார்வையாளரான யுவராஜ்குமார் கே, அவர் ஒரு யூடியூப் இன்ப்லுயன்சர் மற்றும் பல்பொருள் அங்காடி தொழிலதிபர் ஆவார். வெற்றிகரமான பன்றி வளர்ப்பு மற்றும் தொழில் முனைவோர் திறன்களுக்காக அணுகவும்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Yuvarajkumar K உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Yuvarajkumar K பற்றிய விவரம்

யுவராஜ்குமார் கே. இவர் தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி அருகே உள்ள கேதுரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவர் இங்கு கடந்த 2019ல் 20 பன்றிகளுடன் white piggery farm என்ற பெயரில் பன்றி பண்ணையை ஆரம்பித்தார். தற்போது 60 பன்றிகளுடன் பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அதோடு யூ டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதன் மூலம் பன்றிகளை விற்பனை செய்து...

யுவராஜ்குமார் கே. இவர் தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி அருகே உள்ள கேதுரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவர் இங்கு கடந்த 2019ல் 20 பன்றிகளுடன் white piggery farm என்ற பெயரில் பன்றி பண்ணையை ஆரம்பித்தார். தற்போது 60 பன்றிகளுடன் பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அதோடு யூ டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதன் மூலம் பன்றிகளை விற்பனை செய்து நல்ல லாபம் சம்பாதித்து வருகிறார். அதோடு சூப்பர் மார்க்கெட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது இவரிடம் பன்றி வளர்ப்பில் 500க்கும் மேற்பட்ட நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ளனர். பன்றி வளர்ப்பில் தற்போது நிபுணத்துவம் பெற்றுள்ளார். எனவே இவரிடம் பன்றி வளர்ப்பு குறித்த தகவல்களை பெற்றால் நீங்களும் ஒரு தொழிலதிபராக மாறுவீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

... நல்ல லாபம் சம்பாதித்து வருகிறார். அதோடு சூப்பர் மார்க்கெட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது இவரிடம் பன்றி வளர்ப்பில் 500க்கும் மேற்பட்ட நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ளனர். பன்றி வளர்ப்பில் தற்போது நிபுணத்துவம் பெற்றுள்ளார். எனவே இவரிடம் பன்றி வளர்ப்பு குறித்த தகவல்களை பெற்றால் நீங்களும் ஒரு தொழிலதிபராக மாறுவீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்