கோர்ஸ் டிரெய்லர்: வெற்றிகரமான பெயிண்ட் வணிகத்தை தொடங்கி மாதம் 10 லட்சம் வரை சம்பாதியுங்கள். மேலும் தெரிந்து கொள்ள பார்க்கவும்.

வெற்றிகரமான பெயிண்ட் வணிகத்தை தொடங்கி மாதம் 10 லட்சம் வரை சம்பாதியுங்கள்

4.3 மதிப்பீடுகளை கொடுத்த 209 வாடிக்கையாளர்கள்
2 hr 22 min (10 தொகுதிகள்)
கோர்ஸ் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்:
₹599
₹1,299
54% தள்ளுபடி
கோர்ஸ் பற்றி

வெற்றிகரமான  பெயிண்ட் வணிகத்தை தொடங்குவது  குறித்த ரகசியங்கள் எங்கள் ffreedom app-ல் பிரத்தியேகமாக கிடைக்கும். விரிவான கோர்ஸ் மூலம் அதிக வருவாய்க்கான சாத்தியங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். பெயிண்ட் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ள தொழில் முனைவோரான, மதிப்பிற்குரிய வழிகாட்டி மகேஷ் தலைமையில் இந்த கோர்ஸ் வழிநடத்தப்படுகிறது. பெயிண்ட் வணிகத்தின் லாபகரமான உலகில் நுழைய விரும்பும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் மற்றும் தனி நபர்களுக்கு இந்த கோர்ஸ் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். 

வெற்றிகரமான பெயிண்ட் வணிகத்தை நிறுவி  நிர்வகிக்க மற்றும் மேம்படுத்த தேவையான அறிவு திறன் மற்றும் உத்திகளைக் கற்றுக் கொள்ளுங்கள். மகேஷ் உங்களுக்குச் சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பது முதல் உயர்தர பெயிண்ட்கள் மற்றும் அதற்கான உபகரணங்கள் வாங்குவது வரை செயல்முறையின் ஒவ்வொரு படியிலும் வழிகாட்டுவார். உங்கள் வணிகத்தை எவ்வாறு திறம்பட சந்தைப்படுத்துவது, வாடிக்கையாளர்களை ஈர்ப்பது மற்றும் போட்டிச் சந்தையில் தனித்து நிற்கும் ஒரு பிராண்டை எப்படி உருவாக்குவது என்பதை அறிக.

தன் அனுபவம் மூலம், லாபத்தை அதிகரிப்பதற்கும், சரக்குகளை நிர்வகித்து வலுவான வாடிக்கையாளர் உறவுகளை வளர்ப்பது எப்படி என்பது குறித்தும் மகேஷ் விளக்குகிறார். தொழில்நுட்பங்கள் குறித்தும் பகிர்ந்து கொள்வார். இந்த கோர்சில்  தொழில்நுட்பங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எது தேவை என்பது உட்பட, பெயிண்ட் தொழிலைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறுங்கள்.

நீங்கள் இந்த தொழிலுக்கு புதியவராக இருந்தாலும் அல்லது துறையில் அனுபவம் பெற்றவராக இருந்தாலும், வெற்றிகரமான பெயிண்ட் வணிகத்தைத் தொடங்குவதற்கான அத்தியாவசிய கருவிகள் மற்றும் உத்திகளை கற்க இந்த கோர்ஸ் உங்களுக்கு உதவும். அனுபவம் வாய்ந்த நிபுணரிடம் இருந்து கற்று, பெயிண்ட் மீதான உங்கள் ஆர்வத்தை லாபகரமான முயற்சியாக மாற்ற இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

இன்றே ffreedom app-ல் பதிவு செய்து, நிதி சுதந்திரம் மற்றும் தொழில் முனைவோர் வெற்றியை நோக்கிய உங்கள் பயணத்தை தொடங்குங்கள்.

 

இந்த கோர்ஸின் தொகுதிகள்
10 தொகுதிகள் | 2 hr 22 min
12m 49s
play
அத்தியாயம் 1
பெயிண்ட் பிசினஸ் அறிமுகம்

தொழில்துறை, சந்தை போக்குகள் மற்றும் உங்கள் முயற்சியை தொடங்குவதற்கான முக்கிய கருத்தாய்வுகளுடன் உங்கள் பெயிண்ட் வணிகப் பயணத்திற்கான அடித்தளத்தை அமைக்கவும்.

18m 36s
play
அத்தியாயம் 2
பெயிண்ட் விநியோகம் அடிப்படைகள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் சிறந்த நடைமுறைகள்

அத்தியாவசிய கேள்விகள் மூலம் இந்த கலையில் தேர்ச்சி பெற்று துல்லியமான பெயிண்ட் கலவை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை உறுதிப்படுத்த சிறந்த நடைமுறைகளை கற்றுக் கொள்ளுங்கள்.

9m 17s
play
அத்தியாயம் 3
பெயிண்ட் வணிகத்திற்கான மல்டி பிராண்ட் & ஒற்றை பிராண்ட் செயல்பாடுகள்

பல-பிராண்ட் அல்லது ஒற்றை-பிராண்ட் பெயிண்ட் கடையை இயக்குவதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து, பயனுள்ள சரக்கு நிர்வாகத்திற்கான உத்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

15m
play
அத்தியாயம் 4
பெயிண்ட் வணிகத்திற்கு தேவையான மூலதனம், பதிவு மற்றும் உரிமங்கள்

மூலதன தேவைகள், பதிவு நடைமுறைகள் மற்றும் அத்தியாவசிய உரிமங்கள் உட்பட பெயிண்ட் வணிகத்தைத் தொடங்குவதற்கான நிதி அம்சங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

11m 53s
play
அத்தியாயம் 5
பெயிண்ட் வணிகத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் & உபகரணங்கள்

பிரஷ்கள், ரோலர்கள், கலவை இயந்திரங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய உங்கள் பெயிண்ட் கடைக்குத் தேவையான பொருட்கள் மற்றும் உபகரணங்களைப் பற்றி அறிக.

11m 52s
play
அத்தியாயம் 6
பெயிண்ட் வணிகத்திற்கான கொள்முதல் யுக்திகள்

உங்கள் வணிகத்திற்கான லாபத்தை உறுதி செய்து, போட்டி விலையில் உயர்தர பெயிண்ட்கள் மற்றும் துணைக்கருவிகளை பெற பயனுள்ள கொள்முதல் உத்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

11m 4s
play
அத்தியாயம் 7
பெயிண்ட் வணிகத்திற்கான மார்க்கெட்டிங் & பிராண்டிங்

வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், இத்துறையில் இருக்கும் போட்டிகளில் தனித்து நிற்கவும் நிலையான மார்க்கெட்டிங் & பிராண்டிங் திட்டத்தை உருவாக்க கற்றுக் கொள்ளுங்கள்.

36m 27s
play
அத்தியாயம் 8
பெயிண்ட் வணிகத்திற்கான விற்பனை மற்றும் வாடிக்கையாளர் மேலாண்மை

அத்தியாவசிய விற்பனை நுட்பங்கள், வாடிக்கையாளர் மேலாண்மை திறன்களைப் பெறுதல், விற்பனையை மேம்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்துதல் பற்றி அறிக.

6m 35s
play
அத்தியாயம் 9
பெயிண்ட் வணிகத்திற்கான யூனிட் எகனாமிக்ஸ்

உங்கள் பெயிண்ட் வணிகத்தின் பொருளாதாரத்தை அறிந்து, செலவுகள், விலை நிர்ணய உத்திகள், லாப வரம்புகள் மற்றும் வருவாய் ஈட்டுதல் குறித்து பகுப்பாய்வு செய்யுங்கள்.

6m 55s
play
அத்தியாயம் 10
பெயிண்ட் வணிகத்திற்கான வணிக திட்டமிடல்

நிதி முன்கணிப்பு, சந்தை பகுப்பாய்வு, போட்டியாளர் ஆராய்ச்சி & உங்கள் பெயிண்ட் வணிகத்திற்கான வளர்ச்சி உத்திகள் உள்ளிட்ட விரிவான திட்டத்தை எப்படி உருவாக்குவது என்பதை அறிக.

இந்த கோர்ஸை யாரெல்லாம் கற்கலாம்?
  • பெயிண்ட் கடை தொழிலைத் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர்
  • பெயிண்ட் தொழில் மற்றும் சில்லறை வணிகத்தில் ஆர்வம் கொண்ட நபர்கள்
  • தங்கள் வணிக உத்திகளை மேம்படுத்த விரும்புகின்ற தற்போதுள்ள பெயிண்ட் கடை உரிமையாளர்கள்
  • தங்கள் பொழுதுபோக்கை லாபகரமான முயற்சியாக மாற்ற ஆர்வம் கொண்ட பெயிண்ட் ஆர்வலர்கள்
  • புதிய வணிக வாய்ப்புகளை ஆராயும் கட்டுமான அல்லது உள்துறை வடிவமைப்பு துறை வல்லுநர்கள்
people
self-paced-learning
இந்த கோர்ஸில் என்ன கற்கலாம்?
  • உங்கள் பெயிண்ட் வணிகத்தின் மூலம் மாதத்திற்கு 10 லட்சம் வரை வருமானம் ஈட்டுவதற்கான உத்திகளை அறியுங்கள்
  • பயனுள்ள வணிக நடைமுறைகள் மூலம் அதிக லாபத்தை அடைவது எப்படி என்பதை அறிக
  • உங்கள் பின்னணி அல்லது அனுபவத்தைப் பொருட்படுத்தாமல், சொந்த பெயிண்ட் வணிகத்தைத் தொடங்க தேவையான அறிவு & திறன்களை பெறுங்கள்
  • வெற்றிகரமான பெயிண்ட் கடைக்கு பங்களிக்கும் முக்கிய காரணிகள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிக
  • சந்தை போக்குகள், வாடிக்கையாளரின் விருப்பத்தேர்வுகள் & தொழில் துறையின் சிறந்த நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவுகளை பெறுங்கள்
நீங்கள் கோர்ஸை வாங்கும்போது என்ன சேர்க்கப்பட்டுள்ளது?
life-time-validity
வாழ்நாள் செல்லுபடி

நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.

self-paced-learning
விரும்பிய வேகத்தில் கற்றல்

கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் கற்றலை வெளிப்படுத்தவும்

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

certificate-background
dot-patterns
badge ribbon
Certificate
This is to certify that
Siddharth Rao
has completed the course on
Start a Successful Paint Store Business and Earn Upto 10 Lakhs/month
on ffreedom app.
18 May 2024
Issue Date
Signature
dot-patterns-bottom
உங்கள் கற்றலை வெளிப்படுத்தவும்

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

இந்தப் கோர்ஸை ₹599-க்கு வாங்கி, ffreedom app-ல் காலக்கெடு இன்றி அணுகலை பெறுங்கள்

தொடர்புடைய கோர்ஸ்கள்

ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...

Download ffreedom app to view this course
Download