Battala Narayana Balaraju என்பவர் ஒருங்கிணைந்த விவசாயம் மற்றும் விவசாய தொழில்முனைவோர் ffreedom app-ன் வழிகாட்டி
Battala Narayana Balaraju

Battala Narayana Balaraju

🏭 Karthik Farm and Nursery, Bengaluru Rural
வழிகாட்டி பேசும் மொழி
வழிகாட்டியின் நிபுணத்துவம்
ஒருங்கிணைந்த விவசாயம்
ஒருங்கிணைந்த விவசாயம்
விவசாய தொழில்முனைவோர்
விவசாய தொழில்முனைவோர்
மேலும் காட்டவும்
திரு.பாலராஜு, பெங்களூரில் கூலி வேலை செய்தவர், தற்போது 18 ஏக்கர் நர்சரியின் உரிமையாளர். இன்று 1500 வகையான மரக்கன்றுகளை நர்சரியில் வளர்த்து 100 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார்.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்காக Battala Narayana Balaraju உடன் பேச விரும்புகிறீர்களா?
மேலும் அறிக

இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Battala Narayana Balaraju பற்றிய விவரம்

பெங்களூரை சேர்ந்தவர் பாலராஜு, 30 ஆண்டுகளாக நர்சரி தொழிலில் செய்து வருகிறார். பெங்களூரில் “கார்த்திக் ஃபார்ம் அண்ட் நர்சரி” மற்றும் ரெட்டி குழுமம் என்ற நர்சரிகளை நடத்தி வருகிறார். முதலில் இவர் பெங்களூரில் 30x40 நிலத்தில் மட்டுமே நர்சரியை துவங்கினார். அதன்பிறகு கடின உழைப்பால் தன் நர்சரியை 18 ஏக்கர் பரப்பளவுக்கு...

பெங்களூரை சேர்ந்தவர் பாலராஜு, 30 ஆண்டுகளாக நர்சரி தொழிலில் செய்து வருகிறார். பெங்களூரில் “கார்த்திக் ஃபார்ம் அண்ட் நர்சரி” மற்றும் ரெட்டி குழுமம் என்ற நர்சரிகளை நடத்தி வருகிறார். முதலில் இவர் பெங்களூரில் 30x40 நிலத்தில் மட்டுமே நர்சரியை துவங்கினார். அதன்பிறகு கடின உழைப்பால் தன் நர்சரியை 18 ஏக்கர் பரப்பளவுக்கு விஸ்தரித்துள்ளார். 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், நர்சரியை திறம்பட நடத்தி வருகிறார். இவரது நர்சரியில் 1,500க்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன. 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளார். எனவே தற்போது நர்சரி மூலம் பல லட்சம் சம்பாதிக்கும் பாலராஜு இத்துறையில் சிறந்த வழிகாட்டி என்றால் அது மிகையல்ல.

... விஸ்தரித்துள்ளார். 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், நர்சரியை திறம்பட நடத்தி வருகிறார். இவரது நர்சரியில் 1,500க்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன. 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளார். எனவே தற்போது நர்சரி மூலம் பல லட்சம் சம்பாதிக்கும் பாலராஜு இத்துறையில் சிறந்த வழிகாட்டி என்றால் அது மிகையல்ல.

பிரபலமான தலைப்புகள்

சிறந்த வழிகாட்டிகளால் கற்பிக்கப்படும் பரந்த அளவிலான கோர்ஸுகளை ஆராய ஒரு தலைப்பை கிளிக் செய்யவும்.

ffreedom app-ல் உள்ள பிற வழிகாட்டிகள்
download_app
download ffreedom app
ffreedom app-ஐ பதிவிறக்கவும்

இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்

app-ஐ பதிவிறக்க இணைப்பை SMS மூலம் பெறவும்

ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்