Deepa फ़्रीडम ऐप पर Education & Training Business के मेंटर है।

Deepa

🏭 Lily pond, Chennai
मेंटर द्वारा बोली जाने वाली भाषाएँ
मेंटर की विशेषज्ञता
Education & Training Business
Education & Training Business
और देखें
தீபா, சென்னையை சேர்ந்தவர். லில்லி பான்ட் என்னும் பிரீ ஸ்கூல் மற்றும் டே கேர் சென்டர் பள்ளியின் நிறுவனர். இது 6 கிளைகளை கொண்டது.
क्या आप पर्सनल गाइडेंस के लिए Deepa से बात करना चाहते हैं?
और जानिए

यह बहुत सरल है! अधिक जानकारी के लिए क्लिक करें

Deepa के बारे में

தீபா, சென்னை பெரம்பூரை சேர்ந்தவர். லில்லி பான்ட் என்னும் பிரீ ஸ்கூல் மற்றும் டே கேர் சென்டர் பள்ளியின் நிறுவனர். இவர் 2012ல் முதன் முதலில் 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் லில்லி பான்ட் என்னும் பிரீ ஸ்கூல் மற்றும் டே கேர் சென்டர் என்னும் பள்ளியை துவக்கினார். தற்போது இது 6 கிளைகளாக விரிவடைந்துள்ளது. ஒவ்வொரு...

தீபா, சென்னை பெரம்பூரை சேர்ந்தவர். லில்லி பான்ட் என்னும் பிரீ ஸ்கூல் மற்றும் டே கேர் சென்டர் பள்ளியின் நிறுவனர். இவர் 2012ல் முதன் முதலில் 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் லில்லி பான்ட் என்னும் பிரீ ஸ்கூல் மற்றும் டே கேர் சென்டர் என்னும் பள்ளியை துவக்கினார். தற்போது இது 6 கிளைகளாக விரிவடைந்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இவர் குடும்ப தலைவியாக இருந்தபோதும் சொந்த தொழில் தொடங்க முடிவு செய்தார். இதையடுத்து பிரீ ஸ்கூல் மற்றும் டே கேர் சென்டர் பள்ளி குறித்து அறிந்து, இதை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவர் தொழில் வளர்ச்சி உட்பட பல்வேறு விருதுகளையும் வாங்கி உள்ளார்.

... பள்ளியிலும் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இவர் குடும்ப தலைவியாக இருந்தபோதும் சொந்த தொழில் தொடங்க முடிவு செய்தார். இதையடுத்து பிரீ ஸ்கூல் மற்றும் டே கேர் சென்டர் பள்ளி குறித்து அறிந்து, இதை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவர் தொழில் வளர்ச்சி உட்பட பல்வேறு விருதுகளையும் வாங்கி உள்ளார்.

ffreedom app पर अन्य मेंटर्स
download_app
download ffreedom app
ffreedom app डाउनलोड करें

भारत के नंबर 1 लाइवलीहुड प्लेटफ़ॉर्म पर 1+ करोड़ से अधिक पंजीकृत यूजर के समुदाय में शामिल हों

डाउनलोड लिंक SMS के माध्यम से ऐप प्राप्त करें

freedom app डाउनलोड करने के लिए क्यूआर कोड स्कैन करें